சன் மியுசிக் ஒரிஜினல்?

சன் மியுசிக் சேனலில் சமீப காலமாக “Sun Music Original, Not copy” என்ற விளம்பரத்தை அடிக்கடி காண முடிகிறது. இது புதிதாக ஆரம்பித்த இன்னொரு இசை தொலைக்காட்சியை கிண்டல் செய்வதற்கா என்பது எனக்கு தெரிய வில்லை.

ஆனால் சன் மியுசிக் என்ன original-ஆக செய்துள்ளது இப்படி விளம்பரம் செய்வதற்கு?

Advertisements

4 responses to “சன் மியுசிக் ஒரிஜினல்?

  1. Name is only Sun ‘MUSIC’ after 10pm they are airing ‘Comedy’ Scenes, I feel this may be thier original. ‘Enna Koduma sir ethu!

  2. ஹாஹா, சரியாக சொன்னீர்கள் லக்ஷ்மணன். அவர்களிடம் சன் மற்றும் கே டிவி இருக்கும் போது சன் மியுசிக்கில் எதற்கு நகைச்சுவை காட்சிகளை ஒளிப்பரப்புகிறார்களோ தெரியவில்லை.

    தங்கள் வரவுக்கு நன்றி.

  3. // சன் மியுசிக் என்ன original-ஆக செய்துள்ளது இப்படி விளம்பரம் செய்வதற்கு?//

    :-)))

  4. பதிலிற்கு நானும் :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s