அடங்கொக்கமக்கா

ஒரு அதிர்ஷ்டக்கல் நகைக்கடை விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிறது. ஒரு தெருவில் கீழே பணக்கட்டு ஒன்று விழுந்திருக்கிறது. அவ்வழியே போகின்ற எவரும் அதை பார்க்க வில்லை (அல்லது எடுக்கவில்லை). ஆனால்  அதிர்ஷ்டக்கல் வைத்த மோதிரம் போட்ட ஒருவருக்கு மட்டும் அந்த பணம் இருப்பது தெரிந்து அதை எடுத்துக்கொள்கிறார். இதுவா அதிர்ஷ்டம்? பணக்கட்டை கீழே போட்டவர் எவ்வளவு மன வேதனையில் இருப்பார்?

என்னை பொருத்த வரையில் இந்த அதிர்ஷ்டக்கல் விளம்பரங்களே ஒரு கொடுமை. இவற்றை தடை செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவது இன்னும் கொடுமை.

என்ன கொடுமை சார் இது?

Advertisements

6 responses to “அடங்கொக்கமக்கா

 1. wheather it is kalaignar tv or jayalalitha tv all are cheating the public. but one thing is sure , the jewelery shop owner can earn money but public cannot earn money.
  thank u.

 2. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜீவா. நீங்கள் சொல்வதுப்போல சம்பாதிப்பது சம்பாதிக்கப்போவது நகைக்கடை முதலாளிகள் தான். சன் டீவியில் கூட நான் இம்மாதிரி அதிர்ஷ்டக்கல் விளம்பரங்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் கலைஞர் டீவியில் பார்த்ததை ஜீரணிக்க முடியவில்லை.

 3. மக்களின் மூடநம்பிம்கை மற்றும் பலவீனங்களை காசாக்கும் வியாபாரயுக்திகள். இதில் நகைக்கடை முதலாளிகள் மற்றும் டீவி சேனல்களுக்கு வித்தியாசம் ஏதுமில்லை. கேட்டால் கொள்கை வேறு வியாபாரம் வேறு என்று கூறுவர். குறைந்தபட்சம் நம் வீட்டினர் இந்த வியாபாரிகளின் வலையில் விழாமல் பார்த்துக்கொன்டால் போதும்.

  நித்தில்

 4. நித்தில்,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வது சரி. நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆனாலும் (படிக்காத) மிகுந்த சிரமத்திலிருக்கும் மக்கள் இம்மாதிரியான விளம்பரங்களை பார்த்து, இதன் மூலமாகவாது தங்களது சிரமங்கள் தீராதா என்று இவர்களை நாடிச் செல்கின்றனர்.

 5. இதெல்லாம் தொல்லைகாட்சியில் சகஜம்னு நெனச்சு மனச தேத்திக்குங்க எஜமான்! என்ன செய்ய மக்களோட எதிர்பார்ப்புகளும் அப்படித்தானே இருக்குது! பேராசைகளுக்கும் ஒரு எல்லை வேண்டும்!

 6. செவதப்பா, அண்ணன் கவுண்டமணி சொன்னது தான். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s