புது சரக்கு கைவசம் ஏதும் இல்லை

வேலைப்பளு (நெசமாத்தாங்கோ) காரணமாகவும் எதைப் பற்றி எழுதுவது என்பதைப் பற்றி தெரியாததாலும் இம்மாதம் சரியாக வலைப்பதிவு செய்ய முடியவில்லை.

நான் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறேன். இனிமேல் மேட்டர் கிடைக்காதப் போது, தமிழ் பதிவில் சூப்பர் ஹிட்(?) ஆன இடுகையை ரீமேக் செய்து ஆங்கிலப்பதிவிலும், ஆங்கிலப்பதிவில் சூப்பர் ஹிட்(?) ஆன பிளாக்கை தமிழில் மொழிமாற்றம் செய்தும் பதிவுகளை நிரப்பலாமென்று இருக்கிறேன். படங்களை மட்டும் தான் ரீமேக் செய்ய வேண்டுமா என்ன? பதிவுகளை ரீமேக் செய்ய கூடாதா? ஹிஹி

Advertisements

6 responses to “புது சரக்கு கைவசம் ஏதும் இல்லை

  1. அத்தானே நைனா? நீங்க அள்ளி வுடுங்க சார்! பொறவு நடக்குறத நான் பாத்துக்குறேன்! கடைசியில் உங்களுக்கு பன்மொழி புலவர்-ன்னு ஒரு அடைமொழியும் தருகிறேன்.

  2. செவதப்பா, உங்கள் அமோக ஆதரவிற்கு நன்றி. ஆனால் நான் இன்னும் இடுகைகளை ரீ-மேக் செய்ய ஆரம்பிக்க வில்லை.

  3. ஹா ஹா கலக்குங்க

  4. கிரி, கலக்கிடுவோம் 🙂

  5. அத்தானே நைனா? நீங்க அள்ளி வுடுங்க சார்! பொறவு நடக்குறத நான் பாத்துக்குறேன்! கடைசியில் உங்களுக்கு பன்மொழி புலவர்-ன்னு ஒரு அடைமொழியும் தருகிறேன்.

    write any thing and everthing under the world

  6. Thanks gbmadvocate for your visit and comment. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s