முடிந்தது ஒலிம்பிக்ஸ், ஆனால் முடியாதது?

ஒலிம்பிக்ஸ் 2008, நேற்றோடு இனிதே முடிந்தது. அதிக தங்க பதக்கங்களைப் (51) பெற்று முன்னிலையில் இருக்கிறது சீனா. ஆனால் அதற்கு அந்நாட்டு மக்களும் குழந்தைகளும் படும் கஷ்டங்களைப் பாருங்கள். சின்ன வயதில் அவர்கள்‌ விருப்பம் என்னவென்று கூடக் கேட்காமல் அவர்களை இப்படி கட்டாயப்படுத்தி பயிற்சிக் கொடுத்து அவர்களை பதக்கங்களுக்கு தயார்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்? ஒருவேளை இவ்வீரர்கள் பதக்கம் பெறவில்லையென்றால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

இப்படங்கள் இத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

சீன அரசு பதக்கங்களைப் பெறுவதற்கு இப்படி கஷ்டப்படுகின்றது என்றால், நமது இந்திய அரசு பதக்கங்கள் ஏதும் நாம் பெற்றுவிடக்கூடாது என்று முடிவில் இருக்கிறதோ? சீன அரசு மாதிரி யாரையும் கட்டாயப்படுத்தி விளையாட்டில் ஈடுப்படுத்த சொல்லவில்லை. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முறையான பயிற்சியும் பண உதவியும் தந்து ஊக்கமளிக்கலாமே?

முடிந்தது ஒலிம்பிக்ஸ், ஆனால் சீனக்குழந்தைகளின் கஷ்டங்கள் தொடருகிறது/தொடரும்?

Advertisements

4 responses to “முடிந்தது ஒலிம்பிக்ஸ், ஆனால் முடியாதது?

  1. சிந்திக்க வேண்டிய விஷயம்.
    அருமை.

    ராமநாதன்

  2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமநாதன்.

    நாம் விளையாட்டை ரொம்பவே விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். சீனா விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நான் சொல்ல வருகிறது ஏதாவது புரிகிறதா? ஹிஹி.

  3. Indian govt should play seriously to play

  4. Thank you Sathyamurthi for your visit and comment. Yes, Indian government should take some serious actions for sports, but not like China.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s