சிறப்பு நிகழ்ச்சிகள்

நாளை (3 செப்டம்பர்) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நமது தொ(ல்)லைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது நிகழ்ச்சி மற்றும் புது படங்களை ஒளிப்பரப்புகின்றன.

அந்நிகழ்ச்சிகளில் எனது கற்பனை சிறிது கலந்துக் கொடுக்கின்றேன்.

நேயர்களே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

சன் தொலைக்காட்சியில்
நான் சென்னை பொண்ணுதான் சொல்கிறார் – குஜராத்தைச் சேர்ந்த நமீதா (இதை குங்குமம் ஸ்டைலில் படிக்கவும்)

உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் கடைசி முறையாக “பல்லை உடைப்பேண்டா” சிறப்புத் திரைப்படம் மாலை 6.00 மணிக்கு

கலைஞர் தொலைக்காட்சியில் (இது விநாயகர் சதுர்த்திக்காக அல்ல, விடுமுறை நாள் என்பதால் மட்டுமே)
சிறப்புத் திரைப்படம் – விநாயகர் மகிமை‌(தெலுங்கு மொழிமாற்றப்படம்)

ஜெயா தொலைக்காட்சியில்
சுஹாஸினி விமரிசிக்கும் சூப்பர்ஹிட் போஜ்புரி திரைப்படம்
மாலை 6.00 மணிக்கு தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக போஜ்புரி திரைப்படம் (சுஹாஸினி விமரிசித்த அதே போஜ்புரி திரைப்படம் தான்)

விஜய் தொலைக்காட்சியில்
சிறப்பு ஜோடி நம்பர் 1 – இம்முறை போட்டியிலிருந்து விலகுவது(அல்லது விலக்கப்படுவது) யார்? காணத்தவறாதீர்கள்

ராஜ் தொலைக்காட்சியில்
என்ன செய்தாலும் யாருமே பார்ப்பதில்லை என்பதால், சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை.

அப்படியே கொஞ்சம் ஜெமினி தொலைக்காட்சியில் எட்டிப்பார்த்தால்
நான் ஹைதராபாத் பொண்ணுதான் சொல்கிறார் – திரிஷா (இதையும் குங்குமம் ஸ்டைலில் படிக்கவும்)

உஷ்ஷ்ஷ்ஷ், கண்ணைக் கட்டுதே.

Advertisements

24 responses to “சிறப்பு நிகழ்ச்சிகள்

 1. ///எந்த கமன்டும் இல்லை

  No comments yet///

  தனி மனிதன் ஒருவனுக்கு கமெண்ட் இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்..

 2. ///விஜய் தொலைக்காட்சியில்
  சிறப்பு ஜோடி நம்பர் 1 – இம்முறை போட்டியிலிருந்து விலகுவது(அல்லது விலக்கப்படுவது) யார்?///

  டோப்பு டக்கரு

 3. //தனி மனிதன் ஒருவனுக்கு கமெண்ட் இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்..//
  ஆஹா, நவீன பாரதியே! என்ன ஒரு சிந்தனை!

 4. //தனி மனிதன் ஒருவனுக்கு கமெண்ட் இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்..//
  பதிவுலகத்தில் உங்களுக்கு பிடிக்காதது “No Comments” என்று நினைக்கிறேன். சரியா, நண்பரே!

 5. ///Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 2, 2008

  //தனி மனிதன் ஒருவனுக்கு கமெண்ட் இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்..//
  பதிவுலகத்தில் உங்களுக்கு பிடிக்காதது “No Comments” என்று நினைக்கிறேன். சரியா, நண்பரே!///

  கண்டிப்பா

 6. ///ராஜ் தொலைக்காட்சியில்
  என்ன செய்தாலும் யாருமே பார்ப்பதில்லை என்பதால், சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை.///

  இது உண்மையான சமாசாரம்..

 7. //////////உலகத்தொலைக்காட்சி//// வரலாற்றில் கடைசி முறையாக “பல்லை உடைப்பேண்டா” சிறப்புத் திரைப்படம் மாலை 6.00 மணிக்கு////////

  எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க?

 8. .///////////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 2, 2008

  //தனி மனிதன் ஒருவனுக்கு கமெண்ட் இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்..//
  ஆஹா, நவீன பாரதியே! என்ன ஒரு சிந்தனை!////////////

  ரொம்ப புகழாதீங்க பாஸ்

 9. //இது உண்மையான சமாசாரம்..//
  அப்போ மத்தது எல்லாம் கப்ஸாவா?

 10. //எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க?//
  பயந்தூட்டீங்களா? அப்போ குழந்தைங்கள் படம் போடச் சொல்லிக் கேக்கலாமா?

 11. ////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 2, 2008

  //இது உண்மையான சமாசாரம்..//
  அப்போ மத்தது எல்லாம் கப்ஸாவா?////

  அப்போ மத்தது எல்லாம் உண்மையா??

 12. /////////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 2, 2008

  //எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க?//
  பயந்தூட்டீங்களா? அப்போ குழந்தைங்கள் படம் போடச் சொல்லிக் கேக்கலாமா?////////

  சாமி படம் போட சொல்லுங்க ( நான் சொல்லும் சாமி படம், பக்தி படத்தை மட்டுமே குறிக்கும் ) .

 13. //ரொம்ப புகழாதீங்க பாஸ்//
  சரியாக பாராட்டப்படாத நபரும், சரியாக பின்னூட்டம் இடப்படாத இடுகையும் ரொம்ப பாவம். அதான் உங்களைப் பாராட்டிவிட்டேன்.

 14. /////////Mohan Kumar Mohan Raj on செப்டம்பர் 2, 2008

  //ரொம்ப புகழாதீங்க பாஸ்//
  சரியாக பாராட்டப்படாத நபரும், சரியாக பின்னூட்டம் இடப்படாத இடுகையும் ரொம்ப பாவம். அதான் உங்களைப் பாராட்டிவிட்டேன்./////////

  ஒ.. அது தான் காரணமா?
  நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்

 15. //சாமி படம் போட சொல்லுங்க ( நான் சொல்லும் சாமி படம், பக்தி படத்தை மட்டுமே குறிக்கும் ) .//
  ஆஹா, நம்பிட்டோமய்யா

 16. //ஒ.. அது தான் காரணமா?
  நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்//
  என்ன?

 17. //செம நக்கலு :-)))//
  கிரி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  இன்று உங்களுக்கு விடுமுறையா?‌ 🙂

 18. I am Very Happyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

 19. //I am Very Happyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy//
  Manoj, Thank you for your visit and comment!

 20. //today joli mohen//
  Yes, today no joly(ஜோலி) and jolly 🙂

 21. nalai vidumurai. No special program

 22. காசி, சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் அரைத்த மாவையே அரைக்கிறார்கள்! எனவே சலிப்பு தான் ஏற்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s