தலைப்புச் செய்திகள்

இன்று காலை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியை காண நேரிட்டது. அதில் நாட்டிற்கு தேவையான மிக முக்கிய செய்திகளை ஒளிபரப்பினர். என்னத் தெரியுமா? சல்மான்கானும், ராக்கியும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் அங்கு நடனம் ஆடினர்.

அது மட்டுமா, நாட்டுக்கு தேவையான இன்னொரு முக்கிய அலசல். பாலிவுட் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார், என்று பிரித்து மேய்ந்தனர். சத்யா(ஹிந்தி) படத்தில் விநாயகர் கிளைமேக்ஸில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு எந்தந்த நடிகர்கள் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று ஒரு அரிய தகவல் கொடுத்தார்கள். முத்தாய்ப்பாக முடிக்கும் பொழுது, பாலிவுட்டின் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் விநாயகர் என்று சொல்லி முடித்தனர்.

சேனல் ஒன்று ஆரம்பித்துவிட்டு இவர்கள் என்னென்ன விடயங்களைத்தான் ஒளிபரப்புவார்களோ! அது அந்த விநாயகனுக்குத்தான் வெளிச்சம்.

விநாயகா இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுப்பா!

Advertisements

32 responses to “தலைப்புச் செய்திகள்

 1. ஹாஹா

  ////
  விநாயகா இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுப்பா!//////

  அதுக்கு முதல்ல அவர இவங்ககிட்டருந்து காபாத்தணும் !!!!

 2. சுபாஷ், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. சரியாகச் சொன்னீர்கள் 🙂

 3. engalyum kappathuda from TV spl. Program

 4. காசி, வேறு வழியில்லை. இவர்கள் கையில் தொலைக்காட்சி இருப்பதால் இவர்கள் ஒளிப்பரப்புவதைத்தான் பார்க்க வேண்டும்.

 5. நல்லா தான் போடுறாங்க..

  நாட்டுல எவ்ளோ பிரச்சனைகள் இருக்கும் போது அவங்களுக்கு போகுது பாருங்க புத்தி ??

 6. ////விநாயகா இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுப்பா!///////

  அது எல்லாம் முடியாது ….

  என்னை கடல்ல போட்டு கரைகுரீங்க இல்ல.. அப்புறம் எப்படி வந்து காப்பத்துறது ??

 7. //நல்லா தான் போடுறாங்க..

  நாட்டுல எவ்ளோ பிரச்சனைகள் இருக்கும் போது அவங்களுக்கு போகுது பாருங்க புத்தி ??//

  நம்ம பதிவை பாத்தாவது திருந்துவாங்களா? (சிரிக்கப்படாது)

 8. //அது எல்லாம் முடியாது ….

  என்னை கடல்ல போட்டு கரைகுரீங்க இல்ல.. அப்புறம் எப்படி வந்து காப்பத்துறது ??//

  விநாயகா, தெரியாம செஞ்சுட்டோம். மன்னிச்சுடு.

 9. //////// மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 5:21 மு.பகல்

  //அது எல்லாம் முடியாது ….

  என்னை கடல்ல போட்டு கரைகுரீங்க இல்ல.. அப்புறம் எப்படி வந்து காப்பத்துறது ??//

  விநாயகா, தெரியாம செஞ்சுட்டோம். மன்னிச்சுடு./////////

  மன்னிப்பு.. தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை..

  வேற எதுனா சொல்லு

 10. ///இவ்வாறு எந்தந்த நடிகர்கள் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று ஒரு அரிய தகவல் கொடுத்தார்கள். ////

  அரிய தகவல் தானே இது..

  இதுக்கு எதுக்கு கவலை படுறீங்க

  முந்த நேத்துகூட, நமீதா வீட்டு நாய் குட்டி காணாம போய்டுச்சு…

  அது தெரிஞ்சதுல இருந்து நான் ஒன்னும் சாப்புடாம இருக்கேன்… தெரிஞ்சிகோங்க..( நாட்டுக்கு இதுவும் முக்கியமான விஷயம் தான்)

 11. ////சல்மான்கானும், ராக்கியும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் அங்கு நடனம் ஆடினர்.////////

  ராக்கியா ???

  அப்போ ரொம்ப குஜாலா இருந்திருக்கும்..

 12. ///////அது மட்டுமா, நாட்டுக்கு தேவையான இன்னொரு முக்கிய அலசல். பாலிவுட் படங்களில் விநாயகர் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளார், என்று பிரித்து மேய்ந்தனர்.//////////

  நீங்க மட்டும் என்னை பிரிச்சி மேயலாம்.. அவுங்க பண்ணா தப்ப??
  எந்த ஊரு நியயம்பா இது ??

 13. //மன்னிப்பு.. தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை..

  வேற எதுனா சொல்லு//

  Sorry

 14. //முந்த நேத்துகூட, நமீதா வீட்டு நாய் குட்டி காணாம போய்டுச்சு…

  அது தெரிஞ்சதுல இருந்து நான் ஒன்னும் சாப்புடாம இருக்கேன்… தெரிஞ்சிகோங்க..( நாட்டுக்கு இதுவும் முக்கியமான விஷயம் தான்)//

  அடடா, இச்செய்தி எந்த சேனலலியும் காட்டவே இல்லையே. நைஜீரியாக்கு எப்படி தெரிய வந்துச்சி?
  ஒண்ணும் சாப்பிடலியா, ஹெஹெ

 15. //ராக்கியா ???

  அப்போ ரொம்ப குஜாலா இருந்திருக்கும்..//

  கஜோலுக்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா

 16. //நீங்க மட்டும் என்னை பிரிச்சி மேயலாம்.. அவுங்க பண்ணா தப்ப??
  எந்த ஊரு நியயம்பா இது ??//

  பிரிச்சி மேயரது நானா(நாங்களா) இருக்கணும்

 17. //////| மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 3:10 பிற்பகல்

  //மன்னிப்பு.. தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை..

  வேற எதுனா சொல்லு//

  Sorry/////////

  நான் வேற மொழில கேக்கல.. வேற எதுனா சொல்ல சொன்னேன்..

 18. ///////மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 3:11 பிற்பகல்

  அடடா, இச்செய்தி எந்த சேனலலியும் காட்டவே இல்லையே. நைஜீரியாக்கு எப்படி தெரிய வந்துச்சி?
  ஒண்ணும் சாப்பிடலியா, ஹெஹெ///////

  ஆல் டீட்டைல்ஸ் i know மா …

 19. /////// மோகன்

  கஜோலுக்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா//////

  என்னது ????

  இந்திரா காந்திய சுட்டுடாங்கள??

 20. //////// மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 3:13 பிற்பகல்

  //நீங்க மட்டும் என்னை பிரிச்சி மேயலாம்.. அவுங்க பண்ணா தப்ப??
  எந்த ஊரு நியயம்பா இது ??//

  பிரிச்சி மேயரது நானா(நாங்களா) இருக்கணும்////////

  எப்படியோ இருந்துட்டு போங்க..

  ஆனா… உயிர் சேதம் இல்லாம பாத்துகோங்க..

  ( ரத்தம் வந்துருச்சு.. கழுத்துல )

 21. //நான் வேற மொழில கேக்கல.. வேற எதுனா சொல்ல சொன்னேன்..//

  நல்லா இருக்கியாபா? (வேற எதுனா சொல்ல தானே சொன்ன 🙂 )

 22. //ஆல் டீட்டைல்ஸ் i know மா … //

  அப்போ ஆல் ரவுண்டர் (தண்ணி அடிக்கரத சொல்லல) அழகேசன் நீங்கதானா?

 23. //என்னது ????

  இந்திரா காந்திய சுட்டுடாங்கள??//

  ஆமாம், நல்ல கேள்விதான்.

 24. //எப்படியோ இருந்துட்டு போங்க..//

  அதான் டீம்ல உங்களையும் சேத்தாச்சுல்ல?

  //
  ஆனா… உயிர் சேதம் இல்லாம பாத்துகோங்க..

  ( ரத்தம் வந்துருச்சு.. கழுத்துல )//

  அட பாவமே. உங்க பக்கத்துல உக்காந்திருந்தவருக்கா?

 25. |///// மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 5:09 பிற்பகல்

  //நான் வேற மொழில கேக்கல.. வேற எதுனா சொல்ல சொன்னேன்..//

  நல்லா இருக்கியாபா? (வேற எதுனா சொல்ல தானே சொன்ன 🙂 )//////

  நல்லா இருக்கேன்…

 26. ////// மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 5:11 பிற்பகல்

  //ஆல் டீட்டைல்ஸ் i know மா … //

  அப்போ ஆல் ரவுண்டர் (தண்ணி அடிக்கரத சொல்லல) அழகேசன் நீங்கதானா?///

  தண்ணி அடிகுரத சொல்லாம.. அப்புறம் எப்படி ஆல் ரௌண்டேர் ???

 27. /////மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 5:12 பிற்பகல்

  //என்னது ????

  இந்திரா காந்திய சுட்டுடாங்கள??//

  ஆமாம், நல்ல கேள்விதான்.///////

  அது எங்களுக்கும் தெரியும்..

  பதில சொல்லுங்கப்பு

 28. //அது எங்களுக்கும் தெரியும்..

  பதில சொல்லுங்கப்பு//

  தெரியலையே, விசாரிச்சி சொல்லுறேன்.

 29. /////// மோகன்

  //////
  அட பாவமே. உங்க பக்கத்துல உக்காந்திருந்தவருக்கா?//////

  இல்ல நம்ம நண்பர் சுபாஷுக்கு

 30. //// மோகன்

  செப்டம்பர் 9th, 2008 at 5:22 பிற்பகல்

  //அது எங்களுக்கும் தெரியும்..

  பதில சொல்லுங்கப்பு//

  தெரியலையே, விசாரிச்சி சொல்லுறேன்.////

  சீக்கிரம் சொல்லுங்க.. இல்லனா ராஜிவ் காந்திய கூட கொன்னுடுவாங்க

 31. //இல்ல நம்ம நண்பர் சுபாஷுக்கு//

  உங்களுக்கு நண்பரா இருந்தா இந்த கதிதானா?

 32. //சீக்கிரம் சொல்லுங்க.. இல்லனா ராஜிவ் காந்திய கூட கொன்னுடுவாங்க//

  விவரம் தெரிஞ்சவங்ககிட்டே கேட்டேம்பா, நீங்க சொன்னது நெசம்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s