எங்க பின்னூட்டம்?

நம்ம ஊரிலிருந்து வராங்க, ஆஸ்திரேலியாலிருந்து வராங்க, சிங்கப்பூரிலிருந்து வராங்க, கொரியாலிருந்து வராங்க(அங்க இருக்கரவங்கலுக்கு தமிழ் படிக்கத்தெரியுமானு கேட்கப்படாது), சவுதி அரேபியாலிருந்து வராங்க, தாய்லாந்திலிருந்து வராங்க, மலேசியாலிருந்து வராங்க, ஆஃப்ரிக்காவிலிருந்து வராங்க, இங்கிலாந்துலருந்து வராங்க, ஃபின்லாண்டிலிருந்து வராங்க, கனடாலிருந்து வராங்க, அமெரிக்காலிருந்து வராங்க. (இதெல்லாம் IP address வச்சிதான்)

ஆனா இது வரை பின்னூட்டம் போட்டது நம்ம ஊருலருந்து, சிங்கப்பூரிலருந்து, நைஜீரியாலருந்து, அமெரிக்காலருந்து மட்டும்தான். ஏன் இப்படி? (ஹிஹி, வோர்ட்பிரஸில புதுசா ஸ்டிக்கி போஸ்ட்னு அறிமுகப்படுத்தியிருக்காங்க, அதையும் பரிசோதிச்ச மாதிரி, நம்ம மனசுல இருக்கறதயும் சொன்ன மாதிரி ஆச்சி)

பின்குறிப்பு: இரண்டு நாட்கள் இதை ஸ்டிக்கி போஸ்டாக வைத்து பரிசோதனை செய்தாகி விட்டது. எனவே இதை சாதா போஸ்ட் ஆக்கி விடுகிறேன்.

Advertisements

118 responses to “எங்க பின்னூட்டம்?

 1. வரவுங்க போறஞங்க எல்லாம் பின்னோட்டம் போடுவாங்கன்னு எதிர்பார்க்க முடியுமா? ஏதோ வந்து பொறது வரைக்கும் சந்தோஷம் தான். (இந்த பின்னூட்டம் உங்க சந்தோஷத்துக்காக!)

 2. சந்தர், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. தாங்கள் சொல்வது போல நமது பதிவுகளை வந்து பார்க்கிறார்களே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். 🙂

 3. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தமிழ்நெஞ்சம். அவ்வப்பொழுது என் பதிவுகளை வந்துப் பாருங்கள்

 4. அப்படி இல்ல..ஜப்பான் ல இருந்து ஜாக்கி சான் வராங்கோ ..அமெரிக்காவுல இருந்து மைக்கேல் ஜாக்சன் வராங்கோ :-))))

  ஸ்டிக்கி போஸ்ட் னா என்னங்க 🙂

 5. ஹாஹா, கிரி. அமெரிக்காலருந்து ஆர்னால்ட் வராரு. ஸ்டிக்கி போஸ்ட்னா அந்த போஸ்ட் எப்போவும் வலைப்பதிவு பக்கத்தில் முதலில் தோன்றும். நோட்டிஸ் போடற மாதிரி இதை போட்டு வச்சுக்கலாம்.

 6. வர்ரவங்கள போட வைக்கணும் ( அட பின்னுட்டத்த சொன்நேன் 🙂 )

  Sticky post பற்றி சொல்லியதற்கு நன்றி.
  உங்க பதிவ பாத்தபிறகுதான் எங்கேயிருக்குனு தேடி கண்டுபிடிச்சன்.

 7. //////நம்ம ஊரிலிருந்து வராங்க, ஆஸ்திரேலியாலிருந்து வராங்க, சிங்கப்பூரிலிருந்து வராங்க, கொரியாலிருந்து வராங்க///////

  வராங்களா???
  உண்மையசொல்லுங்க…
  வராங்களா???

 8. ///////(அங்க இருக்கரவங்கலுக்கு தமிழ் படிக்கத்தெரியுமானு கேட்கப்படாது),////

  ஏன் கேக்க கூடாது???

  நான் கேப்பேன்….

  நீங்க பதில் சொல்லியே ஆகணும்..

 9. //////சவுதி அரேபியாலிருந்து வராங்க, தாய்லாந்திலிருந்து வராங்க, மலேசியாலிருந்து வராங்க, ஆஃப்ரிக்காவிலிருந்து வராங்க, இங்கிலாந்துலருந்து வராங்க, ஃபின்லாண்டிலிருந்து வராங்க, கனடாலிருந்து வராங்க, அமெரிக்காலிருந்து வராங்க. (இதெல்லாம் IP address வச்சிதான்)////////

  வராங்க இல்ல?/

  அப்புறம் என்ன???

 10. ///////ஆனா இது வரை பின்னூட்டம் போட்டது நம்ம ஊருலருந்து, சிங்கப்பூரிலருந்து, நைஜீரியாலருந்து, அமெரிக்காலருந்து மட்டும்தான்.////////

  நைஜீரியா….

  ஹி ஹி அது நான் தானே???

  இல்ல வேற யாராவதா

 11. ///ஏன் இப்படி?///

  அது அப்படி தான்…

  நாம எல்லாம் கருத்து தான் சொல்லணும்…

  ( புகழ்ச்சிக்கு மயங்க கூடாது ))

  (பின்னூட்டம் வரலைன்றதுக்காக எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு )))

 12. //////நம்ம மனசுல இருக்கறதயும் சொன்ன மாதிரி ஆச்சி)//////

  ஒ.. இது தான் உங்க மனசுல இருக்கா??
  இது தெரியாம இத்தன நாள் இருந்துட்டேனே..

 13. சுபாஷ் நீங்களும் ஸ்டிக்கி போஸ்ட் போட்டுடீங்களா?

 14. //வர்ரவங்கள போட வைக்கணும் ( அட பின்னுட்டத்த சொன்நேன் 🙂 )//

  மக்கள் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க

 15. //வராங்களா???
  உண்மையசொல்லுங்க…
  வராங்களா???//

  நெசமாத் தானுங்க சொல்லுறேன். அந்த ஊருல இருந்து வராங்க, வந்துகிட்டே இருக்காங்க.

 16. //ஏன் கேக்க கூடாது???

  நான் கேப்பேன்….

  நீங்க பதில் சொல்லியே ஆகணும்..//

  பண்ண கூடாதுன்னு சொன்ன தன் பண்ணுவேன்னு அடம் புடிச்ச என்ன பண்ணுறது.
  அங்க இருக்கறவங்க என்னோட பதிவை படிக்கறதுக்காக தமிழ் கத்துக்கிட்டு வந்ததா ஒரு ரசிகர் எனக்கு ஈமெயில் அனுப்பி இருந்தார். அதை பிரசுரிச்சா சா விளம்பரமா இருக்குமேன்னு தான் என்னோட பதிவில போடலை. ஹிஹி.

 17. //வராங்க இல்ல?/

  அப்புறம் என்ன???//

  அதென்னது வராங்க இல்லை ? நான் தான் வராங்கனு சொல்லுறேனே.

 18. //நைஜீரியா….

  ஹி ஹி அது நான் தானே???

  இல்ல வேற யாராவதா//

  நீங்களே தான் அது. நைஜீரியா நாயகனே வருக, ஆதரவு தருக.

 19. //அது அப்படி தான்…

  நாம எல்லாம் கருத்து தான் சொல்லணும்…

  ( புகழ்ச்சிக்கு மயங்க கூடாது ))

  (பின்னூட்டம் வரலைன்றதுக்காக எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு )))//

  //பின்னூட்டம் வரலைன்றதுக்காக எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு.//

  நான் இதை வழி (இன்னும் என்ன என்ன இருக்கோ அதை எல்லாம்) மொழிகிறேன்.

 20. //ஒ.. இது தான் உங்க மனசுல இருக்கா??
  இது தெரியாம இத்தன நாள் இருந்துட்டேனே..//

  இது தெரியாதா?

 21. ////////| மோகன்

  செப்டம்பர் 11th, 2008 at 8:28 மு.பகல்

  //ஒ.. இது தான் உங்க மனசுல இருக்கா??
  இது தெரியாம இத்தன நாள் இருந்துட்டேனே..//

  இது தெரியாதா?////////

  தெரியாதே??/ இப்போ என்ன பண்றது??

 22. /////நான் இதை வழி (இன்னும் என்ன என்ன இருக்கோ அதை எல்லாம்) மொழிகிறேன்.///

  சேம் ப்ளட்….

 23. //////////நீங்களே தான் அது. நைஜீரியா நாயகனே வருக, ஆதரவு தருக.////////

  வெளியில் இருந்து தான் அதரவு தருவேன்…

 24. ///அதென்னது வராங்க இல்லை ? நான் தான் வராங்கனு சொல்லுறேனே.///

  வராங்க இல்லை ?

  வராங்க இல்லை ?

  வராங்க இல்லை ?

 25. ///நெசமாத் தானுங்க சொல்லுறேன். அந்த ஊருல இருந்து வராங்க, வந்துகிட்டே இருக்காங்க.////

  அமெரிக்காவுல மைகேல் ஜாக்சன் கூப்புட்டாக..

  ஆப்ரிக்காவுல அர்னோல்ட் கூப்புட்டாக…

 26. ////////அங்க இருக்கறவங்க என்னோட பதிவை படிக்கறதுக்காக தமிழ் கத்துக்கிட்டு வந்ததா ஒரு ரசிகர் எனக்கு ஈமெயில் அனுப்பி இருந்தார். //

  அப்படியே அந்த மெயில எனக்கு பார்வர்ட் பண்ணுங்க பாக்கலாம் ( எத்தன பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க??))

 27. /////அதை பிரசுரிச்சா சா விளம்பரமா இருக்குமேன்னு தான் என்னோட பதிவில போடலை. ஹிஹி.///////

  சரி விடுங்க..

  எனக்கும் இந்த மாதிரி 123548 மெயில் வந்துருக்கு..

  நானும் போடல..

 28. //தெரியாதே??/ இப்போ என்ன பண்றது??//

  என்னுடைய பதிவை படித்து பின்னூட்டங்கள் போடுங்கள் 🙂

 29. //சேம் ப்ளட்….//

  ஹிஹி

 30. //வெளியில் இருந்து தான் அதரவு தருவேன்…//

  நீங்க ஆதரவு தந்தா போதும்!

 31. //வராங்க இல்லை ?//

  வராங்க, வராங்க!

 32. //அமெரிக்காவுல மைகேல் ஜாக்சன் கூப்புட்டாக..

  ஆப்ரிக்காவுல அர்னோல்ட் கூப்புட்டாக…//

  நைஜீரியால அணிமா கூப்புட்டாக

 33. //அப்படியே அந்த மெயில எனக்கு பார்வர்ட் பண்ணுங்க பாக்கலாம் ( எத்தன பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க??))//

  மறுபடி வியாபார ரகசியத்தை அம்பலமாக்கும் அணானியே, உமக்கு என்ன வேண்டும்? (உங்களோடு சேர்த்து இப்போதைக்கு 2 பேரு தான்)

 34. //சரி விடுங்க..

  எனக்கும் இந்த மாதிரி 123548 மெயில் வந்துருக்கு..

  நானும் போடல..//

  சேம் ப்ளட்

 35. ////////தெரியாதே??/ இப்போ என்ன பண்றது??//

  என்னுடைய பதிவை படித்து பின்னூட்டங்கள் போடுங்கள் :)//////

  பதிவா??

  பின்னூட்டமா??

  அப்படின்னா என்னபா?? 😦

 36. /////// மோகன்

  செப்டம்பர் 11th, 2008 at 2:23 பிற்பகல்

  //சேம் ப்ளட்….//

  ஹிஹி////////

  😦 😦

 37. //வெளியில் இருந்து தான் அதரவு தருவேன்…//

  நீங்க ஆதரவு தந்தா போதும்!/////

  அப்படினா, மூணு பொட்டி வேணும் சரியா??

 38. //வராங்க இல்லை ?//

  வராங்க, வராங்க!///

  வராங்களா ??

  வந்துட்டாங்களா?

  வருவாங்களா?

 39. ///////நைஜீரியால அணிமா கூப்புட்டாக//////

  கூப்புடுட்டாகளா???

  அப்போ சரி.. விளங்கிடும்

 40. //////மறுபடி வியாபார ரகசியத்தை அம்பலமாக்கும் அணானியே, உமக்கு என்ன வேண்டும்? (உங்களோடு சேர்த்து இப்போதைக்கு 2 பேரு தான்)/////

  அது தானே பார்த்தேன்..
  நான் கூட ரொம்ப பேரோன்னு நினைச்சுட்டேன்.

 41. ///சேம் ப்ளட்///

  என்ன ஒரு ஒற்றுமை??

 42. //பதிவா??

  பின்னூட்டமா??

  அப்படின்னா என்னபா?? :(//

  சரிபா, எதா இருந்தாலும் தனியா பேசிக்காலாம்.

 43. எங்க பின்னூட்டம்??

  ஆமா… எங்க பின்னூட்டம் ???

 44. //அப்படினா, மூணு பொட்டி வேணும் சரியா??//

  உங்க ஸ்விஸ் பேங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க!

 45. //வந்துட்டாங்களா?

  வருவாங்களா?//

  வந்தாங்க, வராங்க, வருவாங்க.

  நமீதாதானே சே, சே, நம்பிக்கை தான் வாழ்க்கை.

 46. //கூப்புடுட்டாகளா???
  அப்போ சரி.. விளங்கிடும்//

  விளங்கிட்டாலும்

 47. /// மோகன்

  செப்டம்பர் 11th, 2008 at 4:09 பிற்பகல்

  //அப்படினா, மூணு பொட்டி வேணும் சரியா??//

  உங்க ஸ்விஸ் பேங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க!////

  நமக்கு அந்த மாதிரி சின்ன பாங்க்ல எல்லாம் அக்கௌன்ட் கிடையாதுங்க..

  வேணுமுன்னா என்னோட தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி அக்கௌன்ட் நம்பர் தரேன்..

  அதுல்ல பணத்த போட்டுடுங்க

 48. //அது தானே பார்த்தேன்..
  நான் கூட ரொம்ப பேரோன்னு நினைச்சுட்டேன்.//

  சுபாஷையும் விஷ்ணுவையும் சேர்த்துக்கலாம்.

 49. ///நமீதாதானே சே, சே, நம்பிக்கை தான் வாழ்க்கை.///

  நம்பிக்கை அல்ல வாழ்க்கை…

  நமீதா தான் வாழ்கை..

  நமிதாயணம் வாழ்க

 50. ஹாய் … இங்க நான் தான் அம்பதா…??

  ஒ போடுங்கப்பா…

 51. ///விளங்கிட்டாலும்////

  ஆமா ஆமா…….

  🙂

 52. //வேணுமுன்னா என்னோட தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி அக்கௌன்ட் நம்பர் தரேன்..

  அதுல்ல பணத்த போட்டுடுங்க//

  நீங்க விவசாயியா? நைஜீரியாக்கு மேற்படிப்பு படிக்க போயிருக்கீங்களா?

 53. //////சுபாஷையும் விஷ்ணுவையும் சேர்த்துக்கலாம்.////

  இது நால்வர் கூட்டணி…

 54. //ஹாய் … இங்க நான் தான் அம்பதா…??

  ஒ போடுங்கப்பா…//

  ஓஹோ!

 55. ///நீங்க விவசாயியா? நைஜீரியாக்கு மேற்படிப்பு படிக்க போயிருக்கீங்களா?///

  விவசாயி…

  விவசாயி…

  கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி, விவசாயி ..

  மேல்படிப்பா… இல்லைங்க கீழ் படிப்புக்கு…

  ஹ ஹ ஹ ( ஜோக்கு ஜோக்கு ஜோக்கு ))

 56. ///ஒ போடுங்கப்பா…//

  ஓஹோ!///

  ஒ போட சொன்னா, ஓஹோ போடுறீங்க..

  சொன்னா சொல்றத கேக்க மாட்டீங்களா??

 57. யோவ்.. எங்கையா போய்ட்டீர்???
  ஒழுங்கா ரிப்ளை பண்ணும்வோய்

 58. ரிப்ளை பண்ணா நிறைய பின்னூட்டம் வரும்…
  இல்லனா அவ்ளோ தான்..
  எப்படி வசதி ???

 59. அவ்ளோ தான???
  (வர வர மரியாத நமக்கு கொறஞ்சிகிட்டே போகுதே!!!௧))

 60. //யோவ்.. எங்கையா போய்ட்டீர்???
  ஒழுங்கா ரிப்ளை பண்ணும்வோய்//

  நாஷ்டா பண்ணிகினு இருந்தேம்பா, அந்த கேப்ல கெடா வெட்டப்பாக்குறியே நியாயமா?

 61. //வர வர மரியாத நமக்கு கொறஞ்சிகிட்டே போகுதே!!!௧))//

  கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆச்சினு சொல்றது இதைத்தானா?

 62. ///நாஷ்டா பண்ணிகினு இருந்தேம்பா, அந்த கேப்ல கெடா வெட்டப்பாக்குறியே நியாயமா?///

  கெடா வெட்டி பொங்கல் வெய்ப்பா..

  ஊரு சாப்பாடு சாப்புட்டு ஒரு வருஷம் ஆக போகுது

 63. ///கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆச்சினு சொல்றது இதைத்தானா?////

  நான் கட்டெறும்பு என்பதை ஒத்துகொள்கிறேன்..

 64. //கெடா வெட்டி பொங்கல் வெய்ப்பா..

  ஊரு சாப்பாடு சாப்புட்டு ஒரு வருஷம் ஆக போகுது//

  பார்சல் பண்ணட்டுமா?

 65. //நான் கட்டெறும்பு என்பதை ஒத்துகொள்கிறேன்..//

  யானை காதுல போன கட்டெறும்பு

 66. //விவசாயி…

  விவசாயி…

  கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி, விவசாயி ..

  மேல்படிப்பா… இல்லைங்க கீழ் படிப்புக்கு…

  ஹ ஹ ஹ ( ஜோக்கு ஜோக்கு ஜோக்கு ))//

  நல்ல வேளை, ஜோக்குனு சொன்னதால சிரிக்க முடிஞ்சது.

 67. ///

  பார்சல் பண்ணட்டுமா?/////

  பார்சல் என்னையவா?? இல்ல சாப்பாடையா ??
  ஒழுங்கா சொல்லுங்கப்பு

 68. //பார்சல் என்னையவா?? இல்ல சாப்பாடையா ??
  ஒழுங்கா சொல்லுங்கப்பு//

  சாப்பாடத்தா பார்சல் பண்ணுறன்னு சொன்னேன்.

 69. ////யானை காதுல போன கட்டெறும்பு//////

  ரொம்ப புகழாதீங்க

 70. //ரொம்ப புகழாதீங்க//

  அப்போ நான் புகழ்ந்ததை வாபஸ் வாங்கிக்கறேன்.

 71. /////////நல்ல வேளை, ஜோக்குனு சொன்னதால சிரிக்க முடிஞ்சது.///////

  இல்லனா, அழுதுருப்பீங்களோ??

 72. ////////அப்போ நான் புகழ்ந்ததை வாபஸ் வாங்கிக்கறேன்./////////

  அதையும் வாங்குறீங்களா??
  ஒண்ணுத்தையும் விட மாடீங்க போல இருக்கே ??

 73. //இல்லனா, அழுதுருப்பீங்களோ??//

  ஸைலண்டா இருந்திருக்க முயற்சி செஞ்சிருப்பேன். இல்லன்னா அவ்வ்வ்வ்

 74. //அதையும் வாங்குறீங்களா??
  ஒண்ணுத்தையும் விட மாடீங்க போல இருக்கே ??//
  விட்டுட்டா அது நம்மள விட்டு போயிடுமே?

 75. //////ஸைலண்டா இருந்திருக்க முயற்சி செஞ்சிருப்பேன். இல்லன்னா அவ்வ்வ்வ்////////

  அது????!!!!!!!

 76. /////விட்டுட்டா அது நம்மள விட்டு போயிடுமே?/////

  தத்துவம்…

  தாங்கலடா சாமி

 77. //தத்துவம்…

  தாங்கலடா சாமி//

  ஆஹா, உங்களாலேயே தாங்க முடியலையா?‌ வெற்றி, வெற்றி!

 78. //அது????!!!!!!!//
  நீங்க ரெட் அஜீத் ரசிகரா?

 79. //அது????!!!!!!!//
  நீங்க ரெட் அஜீத் ரசிகரா?///////

  இது ஒரு கருப்பு சரித்திரம்..

  நான் இல்லைபா..

 80. ////////ஆஹா, உங்களாலேயே தாங்க முடியலையா?‌ வெற்றி, வெற்றி!///////

  ஆமா, யாருயா அந்த வெற்றி??

 81. //இது ஒரு கருப்பு சரித்திரம்..

  நான் இல்லைபா..//
  நல்ல வேளை

 82. //ஆமா, யாருயா அந்த வெற்றி??//

  இப்போ என்னால தாங்க முடியலைடா சாமி.

 83. நான் இல்லைபா..//
  நல்ல வேளை////

  நல்ல வேளையா??
  எதுக்கு.. நீங்க இல்லை??

 84. //நான் இல்லைபா..//
  நல்ல வேளை////

  நல்ல வேளையா??
  எதுக்கு.. நீங்க இல்லை??//

  நீங்க சொன்னது தான் நான் இல்லைபா! நல்ல வெளை நீங்க ஒரு கருப்பு சரித்திரம் இல்லை!

 85. //ஆமா, யாருயா அந்த வெற்றி??//

  இப்போ என்னால தாங்க முடியலைடா சாமி.///////

  சரி இப்போ சொல்லுங்க..

  யாரு அந்த சாமி ???

 86. ///நீங்க சொன்னது தான் நான் இல்லைபா! நல்ல வெளை நீங்க ஒரு கருப்பு சரித்திரம் இல்லை!////

  யாரு சொன்னா அது நல்ல வேளைன்னு???

  நாங்க சிவப்பு வரலாறாக்கும் !!!1

 87. //சரி இப்போ சொல்லுங்க..
  யாரு அந்த சாமி ???//

  அவரைத் தெரியாதா? மாமியை கட்டிகிட்டாரே திருநெல்வேலி சாமி? அப்படி சொல்லுவேனு நெனசீங்களா?
  கடவுளை சொன்னேன்.

 88. //நாங்க சிவப்பு வரலாறாக்கும் !!!1//
  வரலாறு, அதுவும் அஜீத் படம்தான்.

 89. /////அவரைத் தெரியாதா? மாமியை கட்டிகிட்டாரே திருநெல்வேலி சாமி? அப்படி சொல்லுவேனு நெனசீங்களா?
  கடவுளை சொன்னேன்.//////

  கேள்வியும் கேட்டு பதிலும் நீங்களேவா??
  என்ன கொடுமை மோகன் இது??

 90. //நாங்க சிவப்பு வரலாறாக்கும் !!!1//
  வரலாறு, அதுவும் அஜீத் படம்தான்.//////////

  ஒரு சப்ஜெக்டையும் விட மாட்டனுங்களா??

  இப்போ நான் என்ன செய்ய??

 91. //கேள்வியும் கேட்டு பதிலும் நீங்களேவா??
  என்ன கொடுமை மோகன் இது??//
  இல்லையென்றால் நீங்கள் கேட்டுவிடுவீர்களே, அதான்

 92. //இப்போ நான் என்ன செய்ய??//
  எனக்கும் தெரியலையே!

 93. /////இல்லையென்றால் நீங்கள் கேட்டுவிடுவீர்களே, அதான்////

  ஒ.. அந்த பயம் இருக்குதா???

  அப்படியே இருக்கட்டும்

 94. //இப்போ நான் என்ன செய்ய??//
  எனக்கும் தெரியலையே!///////

  உங்களுக்கே தெரியாத போது எனக்கு மட்டும் எப்படி தெரியும்???

 95. //ஒ.. அந்த பயம் இருக்குதா???

  அப்படியே இருக்கட்டும்//
  தல உங்கள பாத்து(உங்க பதிவை/பின்னூட்டத்தை) பயப்படாதவங்க யாராவது உண்டா?

 96. தல உங்கள பாத்து(உங்க பதிவை/பின்னூட்டத்தை) பயப்படாதவங்க யாராவது உண்டா?////

  நெசமா தான் சொல்றியா ராசா???
  கண்ணுல தண்ணி ..

 97. //உங்களுக்கே தெரியாத போது எனக்கு மட்டும் எப்படி தெரியும்???//
  அதென்ன எனக்கே தெரியாது? நான் சின்ன பையன்.

 98. வாழ்க வளர்க…

  இதே போல பல நூறு பெற ஆசிர்வதிக்கிறேன் ( இப்படி எதுனா சொன்னா தான் நம்புவாங்க))

 99. //////அதென்ன எனக்கே தெரியாது? நான் சின்ன பையன்.////

  அத நீங்க சொல்லிக்க கூடாது..

  நாங்க தான் சொல்லணும்

 100. //நெசமா தான் சொல்றியா ராசா???
  கண்ணுல தண்ணி ..//
  மெய்யாலும் தான். பதிவுலகின் கேப்டன் நீங்க!

 101. //100//////
  மிக்க நன்றி நண்பரே!
  //வாழ்க வளர்க…

  இதே போல பல நூறு பெற ஆசிர்வதிக்கிறேன் ( இப்படி எதுனா சொன்னா தான் நம்புவாங்க))//
  இதுக்கு நுரை தள்ளிடுச்சி!

 102. ////////மெய்யாலும் தான். பதிவுலகின் கேப்டன் நீங்க!//

  கேப்ட்டன்னா கங்குலியா இல்ல விசயகாந்தா??

 103. //அத நீங்க சொல்லிக்க கூடாது..

  நாங்க தான் சொல்லணும்//
  அத யாரும் சொல்றதில்லையே, அதான் நானே சொல்லிக்கிறேன்

 104. ///////இதுக்கு நுரை தள்ளிடுச்சி!//////

  பீர் பாட்டில பாத்து ஒப்பின் பண்ணனும்..

  இல்லனா இப்படி தான் நுரை தப்பும்

 105. //கேப்ட்டன்னா கங்குலியா இல்ல விசயகாந்தா??//
  உங்களுக்கு யாரை புடிக்குமோ அவங்கதான்

 106. ///////அத யாரும் சொல்றதில்லையே, அதான் நானே சொல்லிக்கிறேன்/////

  சொல்லிக்கோங்க..

  <<பொழச்சு போகட்டும்))

 107. ///////உங்களுக்கு யாரை புடிக்குமோ அவங்கதான்/////

  அதுத்த சி எம் தான்

 108. நல்ல போகுதையா பொழுதுபோக்கு

 109. சரி..
  இப்போதைக்கு அப்பிட்டு

  அப்பாலிக்கா ரிப்பீட்டு

 110. //சொல்லிக்கோங்க..

  <<பொழச்சு போகட்டும்))//

  மிக்க நன்றி

 111. //அதுத்த சி எம் தான்//

  வைகோ வா?

 112. //நல்ல போகுதையா பொழுதுபோக்கு//

  அது சரி

 113. //சரி..
  இப்போதைக்கு அப்பிட்டு

  அப்பாலிக்கா ரிப்பீட்டு//

  தொடரும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s