Large Hadron Collider தற்போதைய நிலவரம்

ஏகப்பட்ட பதிவுகள் Large Hadron Collider பற்றி போடப்பட்டுவிட்டதால், இப்பரிசோதனையைப்பற்றி நிலவரம் அறிந்துக் கொள்ள ஒரு தளம் எல்லோருக்கும் உதவியாக இருக்குமென்றே இப்பதிவு.  இத்தளத்திற்கு சென்றுப் பார்த்தால் தற்போதைய நிலவரத்தை தெரிந்துக் கொள்ளலாம். இவர்கள் RSS வசதியும் தருகிறார்கள்.

Advertisements

17 responses to “Large Hadron Collider தற்போதைய நிலவரம்

  1. நான் ஒன்றுமே சொல்லவில்லையே நண்பரே!

  2. உம்ம தான் சொல்றேன்..

    எதுக்கு இப்படி??

  3. ///நான் ஒன்றுமே சொல்லவில்லையே நண்பரே!//

    அது தான் ஏன் ??

  4. //உம்ம தான் சொல்றேன்..

    எதுக்கு இப்படி??//

    உங்களைப் போன்று என்னால் மறைக்கப்பட்ட உண்மைகளைப் பதிவாகப் போட தைரியம் கிடையாது. அதனால்தான் இம்மாதிரி சாதா விடயங்களைப் பதிவு செய்கிறேன். 🙂

  5. ///////உங்களைப் போன்று என்னால் மறைக்கப்பட்ட உண்மைகளைப் பதிவாகப் போட தைரியம் கிடையாது. அதனால்தான் இம்மாதிரி சாதா விடயங்களைப் பதிவு செய்கிறேன்//////

    ஏன் இப்படி???

    எதுக்கு இந்த ரத்த வெறி ??

  6. //அதனால்தான் இம்மாதிரி சாதா விடயங்களைப் பதிவு செய்கிறேன். :)///////

    செய்ங்க செய்யுங்க…….

  7. அத ஓபன் பண்னா நோ அப்படின்னு மட்டும் வருது ..

  8. //ஏன் இப்படி???

    எதுக்கு இந்த ரத்த வெறி ??//

    ஒரு சாதுவைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா?

  9. //அத ஓபன் பண்னா நோ அப்படின்னு மட்டும் வருது ..//

    அப்போ இன்னும் உலகம் இருக்குனு அர்த்தம் 🙂 ஜாலி பண்ணுங்க!

  10. இவ்வளவு தெளிவா விவரமா விளக்கமா எல்லோருக்கும் எளிதாகவும் புரிகிற மாதிரி LHC பற்றிய பதிவினை இதுவரை யாரும் இடவில்லை. இனிமேலும் இடப் போவதில்லை. வாழ்த்துக்களும் பாராட்டுககளும்.

  11. ரத்னே, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    //இவ்வளவு தெளிவா விவரமா விளக்கமா எல்லோருக்கும் எளிதாகவும் புரிகிற மாதிரி LHC பற்றிய பதிவினை இதுவரை யாரும் இடவில்லை. இனிமேலும் இடப் போவதில்லை//

    ஹிஹி. சரியாகச் சொன்னீர்கள். இனியும் இவ்வளவு விவரமாக LHC பற்றி யாராலும் பதிவிட முடியாது. (என்னாலேயும் முடியாது!)

  12. இவ்வளவு விவரமாக எந்த இணையத்தளத்தையும் நான் பார்த்ததில்லை.பெரியமனசு பண்ணி லிங்க் குடுத்ததுக்கு நன்றி

  13. ஃஃஅத ஓபன் பண்னா நோ அப்படின்னு மட்டும் வருது ..ஃஃ

    எனக்கு வெப் பேஜ் வந்துதே???

  14. ஃஃஹிஹி. சரியாகச் சொன்னீர்கள். இனியும் இவ்வளவு விவரமாக LHC பற்றி யாராலும் பதிவிட முடியாது. (என்னாலேயும் முடியாது!)ஃஃ

    :))))))))))

  15. //இவ்வளவு விவரமாக எந்த இணையத்தளத்தையும் நான் பார்த்ததில்லை.பெரியமனசு பண்ணி லிங்க் குடுத்ததுக்கு நன்றி//

    சுபாஷ், உங்க அளவுக்கு இல்லையென்றாலும், ஏதோ என் ரேன்ஜிற்கு 🙂 ஹிஹி

  16. //எனக்கு வெப் பேஜ் வந்துதே???//

    என்னமோ கேப்பேஜ் வந்த மாதிரி சொல்லுறீங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s