சுயநிதி பொறியியல் கல்லூரியும் மடிக்கணினியும்

எனக்கு தெரிந்த நபர் ஒருவர் இவ்வருடம் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர போகிறார். அந்த சுயநிதி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் எல்லா மாணவர்களும் கண்டிப்பாக மடிக்கணினி(laptop) வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அய்யா, மாணவர்கள் வீட்டில் சாதாரண கணினி(desktop computer) வாங்கி உபயோகிக்கலாம் மற்றும் கல்லூரி ஆய்வகத்தில் உள்ள கணினியையும் உபயோகப் படுத்தலாம். அப்புறம் எதற்கு மாணவர்களுக்கு மடிக்கணினி? மாணவர்கள் என்ன பிரயாணத்தின் போதும் படிக்க வேண்டும் என்ற எண்ணமா இவர்களுக்கு? சாதாரண கணினியுடன் ஒப்பிட்டால் மடிக்கணினி விலை மிக அதிகம், அதனுடைய செயல்திறனும்(performance)  குறைவு. வசதி உள்ளவர்கள் மடிக்கணினி வாங்கி படிக்கலாம். அதற்காக தங்கள் கல்லூரியில் சேரும் அனைவரும் மடிக்கணினி வாங்க வேண்டும் என்று நிர்பந்திப்பது எவ்விதத்தில் நியாயம்? இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் மடிக்கணினியை அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே கூட மடிக்கணினியை வாங்கிக்கொள்ளலாம்.

என்னமோ போங்க, நான் படித்த காலத்திலெல்லாம் என்று தான் பேசத் தோன்றுகிறது. 🙂

Advertisements

59 responses to “சுயநிதி பொறியியல் கல்லூரியும் மடிக்கணினியும்

 1. //என்னமோ போங்க, நான் படித்த காலத்திலெல்லாம் என்று தான் பேசத் தோன்றுகிறது///

  படிச்சீங்களா?? உண்மைய சொல்லுங்க..
  எதுக்கு இத்தன பொய்??

 2. அருமையான பதிவு..

  தொடர்ந்து எழுதுங்கள்

  அருமையான பதிவு ..

 3. /////இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் மடிக்கணினியை அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே கூட மடிக்கணினியை வாங்கிக்கொள்ளலாம்.//////////

  நல்ல திட்டமா இருக்கே ??
  நீங்களே அவங்களுக்கு சொல்லி குkudupeenga போல இருக்கே..

 4. நீங்க எழுதுற மேட்டரெல்லாம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.

  இப்போதைக்கு இந்த ஒரு பதிவு தான் படிச்சிருக்கேன். மீதி நாளைக்கி :0)

 5. எங்கப்பா போய்ட்ட??
  நானே ரெம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன்,.,
  ஒரு மால மரியாத இல்லியா??

 6. //படிச்சீங்களா?? உண்மைய சொல்லுங்க..
  எதுக்கு இத்தன பொய்??//

  ஐ யாம் யுவர் பெஸ்ட் பிரண்ட்!

 7. //நல்ல திட்டமா இருக்கே ??
  நீங்களே அவங்களுக்கு சொல்லி குkudupeenga போல இருக்கே..//

  எதோ நம்மால ஆனா உதவி, ஹிஹி

 8. //எங்கப்பா போய்ட்ட??//

  அதே பிரச்சினை. மேனேஜர் வேலை செய்ய சொல்லுராருபா.

 9. //நானே ரெம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன்,.,
  ஒரு மால மரியாத இல்லியா??//

  அண்ணா உங்களுக்கு இல்லாத மரியாதையங்கலாண்ணா?
  பேக்கரி mannikkavum போக்கிரி படத்துல விஜய் சொல்வது போல அண்ணா, வாங்கண்ணா வாங்கண்ணா!

 10. அணிமா அண்ணா, என்ன ஆச்சி இவ்ளோ நாள்? எங்கே போய் இருந்தீங்க? இப்படி பண்ணலாமா? நம்ம சக பதிவர்கள் எல்லாம் நீங்க இல்லாம திண்டாடி போய்டாங்களே?

 11. //நீங்க எழுதுற மேட்டரெல்லாம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.

  இப்போதைக்கு இந்த ஒரு பதிவு தான் படிச்சிருக்கேன். மீதி நாளைக்கி :0)//

  அது சரி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  தங்கள் பாராட்டுக்கு இன்னொரு நன்றி. 🙂

 12. one of my cousin brothers joined in a college where they provided the laptops (not sure whether it was included in the fee or not) .. but the ultimate part was when most of the students sold them outside and had a good time with that money 🙂

 13. ஃஃ//படிச்சீங்களா?? உண்மைய சொல்லுங்க..
  எதுக்கு இத்தன பொய்??//

  ஐ யாம் யுவர் பெஸ்ட் பிரண்ட்!ஃஃஃ

  ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹ

 14. யாத்திரீகன் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  நம்ம ஆளுங்க லேசு பட்டவங்களா ? படிக்கும் போதே பிசினெஸ் மென் ஆயிட்டாங்க. அப்பப்போ என் பதிவை எட்டி பாருங்க. அப்படியே பின்னூட்டமும் இடுங்க.

 15. //ஐ யாம் யுவர் பெஸ்ட் பிரண்ட்!ஃஃஃ

  ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹ//

  சுபாஷ், உங்களுக்கும் சொல்லிக்கறேன், நியாபகம் வச்சிகோங்க. ஐ யாம் யுவர் பெஸ்ட் பிரண்ட்!

 16. //ஐ யாம் யுவர் பெஸ்ட் பிரண்ட்!//

  sure friend.
  இன்னிக்கு கொஞ்சம் வேலைங்க.

 17. காபி பேஸ்ட் எல்லாம் எனக்கு தெரியாது..

  யாரோ என் பேர யூஸ் பண்ணியிருக்காங்க ன்னு நோனைக்குறேன் ( ஸ்ஸ்ஹ் ,,,.)

 18. ///////அணிமா அண்ணா, என்ன ஆச்சி இவ்ளோ நாள்? எங்கே போய் இருந்தீங்க? ////////

  அணிமா அண்ணா, என்ன ஆச்சி இவ்ளோ நாள்? எங்கே போய் இருந்தீங்க?

 19. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல

 20. இப்படி பண்ணலாமா? ///

  இனி மேல பண்ண மாட்டேன்..

 21. ஐ யாம் யுவர் பெஸ்ட் பிரண்ட்!/////

  இப்படி சொன்னா விட்டுடுவோமா??
  பதில சொல்லுங்க மோகன்

 22. எதோ நம்மால ஆனா உதவி, ஹிஹி///////////

  இதுல பெருமை வேறயா??

  கர்மம் கர்மம்…

 23. //அதே பிரச்சினை. மேனேஜர் வேலை செய்ய சொல்லுராருபா.///

  அப்பா இதே வேலையா தான் இருக்கீங்களா??

  போய் வேலைய பாருங்க தலைவா

 24. அண்ணா உங்களுக்கு இல்லாத மரியாதையங்கலாண்ணா?
  பேக்கரி mannikkavum போக்கிரி படத்துல விஜய் சொல்வது போல அண்ணா, வாங்கண்ணா வாங்கண்ணா!///////

  இதுல எதுனா உள் குத்து இருக்க?

  எனக்கு என்னவோ ஒரு படத்துல வடிவேலு கழுத்துல மாலை போட்டு பார்த்திபன் கூட்டிட்டு போற மாதிரியே இருக்கு..

 25. //sure friend.
  இன்னிக்கு கொஞ்சம் வேலைங்க.//

  இன்னிக்கு தான் வேலை செய்றேன்னு சொல்லறீங்களா? ஹிஹி

 26. //காபி பேஸ்ட் எல்லாம் எனக்கு தெரியாது..

  யாரோ என் பேர யூஸ் பண்ணியிருக்காங்க ன்னு நோனைக்குறேன் ( ஸ்ஸ்ஹ் ,,,.)//

  அட அடா, என்னா ஒரு எஸ்கேப்!

 27. /////////அணிமா அண்ணா, என்ன ஆச்சி இவ்ளோ நாள்? எங்கே போய் இருந்தீங்க? ////////

  என் பின்னூட்டத்தையும் காபி பேஸ்ட் பண்ண ஆரம்பிச்சிடீங்களா?

 28. //லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல//

  லேட்டஸ்டா ஒரு பதிவு போடுங்க!

 29. நம்ம சக பதிவர்கள் எல்லாம் நீங்க இல்லாம திண்டாடி போய்டாங்களே?//////////

  உண்மையாதான் சொல்றீங்களா??

  இனி பட்டய கிளப்பிடலாம்

 30. //இனி மேல பண்ண மாட்டேன்..//

  நம்பறோம்

 31. //இப்படி சொன்னா விட்டுடுவோமா??
  பதில சொல்லுங்க மோகன்//

  எஸ்கேப் ஆகா விட மாட்டீங்களா?

  காபி பேஸ்ட் பண்ற அளவுக்கு படிச்சி இருக்கேன் 🙂

 32. //இதுல பெருமை வேறயா??

  கர்மம் கர்மம்…//

  நாங்கல்லாம் தன்னடக்கத்தோட மறு உருவம்.

 33. //Gmail Id irukka??? நண்பரே//

  நண்பரே நான் உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேனே?

 34. இன்னிக்கு தான் வேலை செய்றேன்னு சொல்லறீங்களா? ஹிஹி///

  தெரிஞ்சா சரி

 35. //நம்ம சக பதிவர்கள் எல்லாம் நீங்க இல்லாம திண்டாடி போய்டாங்களே?//////////

  உண்மையாதான் சொல்றீங்களா??

  இனி பட்டய கிளப்பிடலாம்//

  இது கதையல்ல நிஜம். உண்மை தாங்கோ.

 36. என் பின்னூட்டத்தையும் காபி பேஸ்ட் பண்ண ஆரம்பிச்சிடீங்களா?////////

  செய்வன திருந்த செய்ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க …

 37. அட அடா, என்னா ஒரு எஸ்கேப்!////////

  இது எல்லாம் நமக்கு சொல்லியா தரனும்..

 38. //செய்வன திருந்த செய்ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க …//

  அடடா, என்னமா அர்த்தம் கண்டு புடிகிறீங்க!

 39. //இன்னிக்கு தான் வேலை செய்றேன்னு சொல்லறீங்களா? ஹிஹி///

  தெரிஞ்சா சரி//

  சுபாஷ் உங்களைத் தான் சொல்லுறாரு (சொல்லுறோம்)

 40. //இதுல எதுனா உள் குத்து இருக்க?

  எனக்கு என்னவோ ஒரு படத்துல வடிவேலு கழுத்துல மாலை போட்டு பார்த்திபன் கூட்டிட்டு போற மாதிரியே இருக்கு..//

  உள் குத்து வெளி குத்து எதுவும் இல்லை. நாங்க எல்லாம் உள்ள ஒன்னு வசி வெளிய வேற பேச தெரியாதவங்க.

 41. காபி பேஸ்ட் பண்ற அளவுக்கு படிச்சி இருக்கேன் 🙂

  நானும் அதே தான்..

 42. இது கதையல்ல நிஜம். உண்மை தாங்கோ.//////

  என்னங்க சீரியல்க்கு குடுக்குற பில்ட் அப் மாதிரி குடுக்குறீங்க

 43. அடடா, என்னமா அர்த்தம் கண்டு புடிகிறீங்க!////

  எங்கள சின்ன வயசுலேயே அகராதின்னு தான் சொல்லுவாங்க

  ( அகராதி என்றால் Dictionary)

 44. அம்பது.. போட்டுட்டோம்ல

  நண்பா இது போதுமா..

 45. எத்தனை கணினி வேனும் எல்லா ஆர்டரையும் புடிச்சி எனக்கே கொடுங்க. 20% வெட்டிருவோம்

 46. //காபி பேஸ்ட் பண்ற அளவுக்கு படிச்சி இருக்கேன் 🙂

  நானும் அதே தான்..//

  ஹிஹி

 47. //என்னங்க சீரியல்க்கு குடுக்குற பில்ட் அப் மாதிரி குடுக்குறீங்க//

  உங்களுக்கு இந்த அளவு கூட பில்ட் அப் குடுக்காட்டி என்ன பண்ணுறது>?

 48. //எங்கள சின்ன வயசுலேயே அகராதின்னு தான் சொல்லுவாங்க
  ( அகராதி என்றால் Dictionary)//

  அதாவது அகராதி புடிச்சவன்னு சொன்னாங்க (சொல்லுராங்க)!

 49. //அம்பது போடலாமா??//

  நைஜீரியா நாயகனே, நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு

 50. //அம்பது.. போட்டுட்டோம்ல
  நண்பா இது போதுமா..//

  போதும் நண்பா. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்லி இருக்கிறார்கள்.

 51. //எத்தனை கணினி வேனும் எல்லா ஆர்டரையும் புடிச்சி எனக்கே கொடுங்க. 20% வெட்டிருவோம்//

  குடுகுடுப்பை, தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  இந்த டீல் நல்லா இருக்கே. எனக்கு இதை பற்றி மேலும் தெரிய வந்தால் உங்களை அணுகுகிறேன்.

 52. //நான் படிப்பவை
  கிரியின் மனசாட்சி
  சுபாஷ் பக்கங்கள்
  அணிமாவின் உருப்படாதது
  வானத்தின் கீழே
  ஒன்லி ரஜினி//

  அப்படியே நம்ப கிறுக்கல்களையும் படிங்க தல….

 53. உங்கள் தளத்தையும் படிப்பவைகளில் இணைத்து விட்டேன். இனி உங்கள் தளத்தையும் வழக்கமாக படிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s