காதலில் விழுந்தேன் குடும்ப பிரச்சினை

காதலில் விழுந்தேன் படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சி மற்றும் சிலர் இப்படம் வெளியாவதை விரும்பவில்லையென்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரமிது.

அந்த படம் எப்படி இருக்கிறதென்றுத் தெரியவில்லை. ஆனால் சன் நிறுவனம் அதனுடைய எல்லா அலைவரிசைகளிலும் இப்படத்திற்கு 5 நிமிடங்களுக்கொரு தடவை விளம்பரம் செய்து வருகிறது. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இது அளவுக்கு மீறிய விளம்பரமாகவே தோன்றுகிறது.

இப்படத்திற்காக பல்லாயிரகணக்கான ரசிகர்கள் காத்திருப்பதாகவும் இப்படம் சில இடங்களில் திரையிடப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் வேறு செய்திகள் வெளியாகின்றன( கவுண்டமணி பாஷையில் அடங்கொண்ணியா!).

இவர்கள் குடும்ப விவகாரத்தை விட்டால் தமிழகத்தின் பிரச்சினையாக்கி விடுவார்கள் போல இருக்கிறது. இவர்கள் ஆட்சியிலிருந்தால் இவர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்றும் இவர்களுக்கு பிடிக்காதவர்கள் செய்வதற்கெல்லாம் எதிராக செயல்படுவதும் சரியல்ல. சன் நிர்வாகமோ தான் நினைத்தை செய்தே தீருவேன் மற்றும் ஏகாதிபத்திய நிறுவனமாக தான் திகழ வேண்டுமென்றும் என்றும் நினைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே சன் நிறுவனம் நகைச்சுவைக்கென்றே தனி அலைவரிசை ஒன்றை ஆரம்பித்து அதை சன் டீடிஎச்சில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்கிறது (வடிவேல் பாஷையில் என்ன ஒரு வில்லத்தனம்!).

ஒரு நிறுவனம் எல்லாத்துறைகளிலும் நன்றாக வளரட்டும். ஆனால் அவ்வளர்ச்சியை வைத்துக் கொண்டு என் வழியாகத்தான் எல்லாமே செய்ய வேண்டுமென்று சொல்வது நியாயமல்ல. டாடா நிறுவனம் எல்லாத்துறைகளிலும் கால் பதித்துள்ளது. அதற்கு உலகளாவிய அளவில் நல்லப் பெயரும் உள்ளது. ஆனால் டாடா நிறுவனம் மேல் இப்படி ஒரு ஏகாதிபத்திய குற்றச்சாட்டு இல்லை. இப்பேர்பட்ட டாடா நிறுவனத்தின் டீடிஎச்க்கு சிலர் தொந்தரவுகள் கொடுத்தனர் என்றும் செய்தி எப்போதோ வந்தது. ஆனால் அப்போது ஒரே குடும்பமாக இருந்ததால் இப்பிரச்சினை பிரச்சினையாகவே மாறவில்லை. இனிமேல் சில குடும்பங்கள்‌ நினைக்கும் படம் தான் தமிழகத்தில் வெளியாக முடியும் மற்றும் சில குடும்பங்கள் வெளியிடும் செய்திகளைத்தான் தமிழக மக்கள் நம்ப வேண்டும் என்ற நிலை உருவானால் கூட ஆச்சரியமில்லை.

Advertisements

121 responses to “காதலில் விழுந்தேன் குடும்ப பிரச்சினை

 1. //வந்துடோம்ல???//

  அணிமா வருக, ஆதரவு தருக!

 2. //பிரிச்சி மேஞ்சுடுவோமா??//

  மேஞ்சிடலாமே!

 3. உண்மை தான்..

  நீங்க சொல்றது சரி தான்.

  இப்போ கூட அவங்களுக்கு அரிசியல் ரீதியா சப்போர்ட் கிடையாது , அப்படி இருந்துச்சுன்னா , அவங்கள கையுல கூட புடிக்க முடியாது .. ( ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவங்க [போடாத ஆட்டமா என்ன??))

  இப்போ பீஸ் புடுங்கன மாதிரி ஆயிட்டாங்க ..

 4. அணிமா வருக, ஆதரவு தருக!///////

  அரசியல்வாதி ரேஜ்சுக்கு பில்ட் அப்பு இருக்கு ??

 5. //இப்போ கூட அவங்களுக்கு அரிசியல் ரீதியா சப்போர்ட் கிடையாது , அப்படி இருந்துச்சுன்னா , அவங்கள கையுல கூட புடிக்க முடியாது .. ( ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவங்க [போடாத ஆட்டமா என்ன??))

  இப்போ பீஸ் புடுங்கன மாதிரி ஆயிட்டாங்க ..//

  சப்போர்ட் இல்லாமையே என்ன ஒரு ஆட்டம் போடறாங்க?

  இவங்க மறுபடி ஒன்னு கூடினா என்ன என்ன ஆகுமோ.

 6. //அரசியல்வாதி ரேஜ்சுக்கு பில்ட் அப்பு இருக்கு ??//

  அரசியல் வாதிகளுக்கு மட்டும் தான் இந்த மாதிரி பில்ட் அப் கொடுக்கனுமா என்ன? ஹிஹி

 7. சப்போர்ட் இல்லாமையே என்ன ஒரு ஆட்டம் போடறாங்க?

  இவங்க மறுபடி ஒன்னு கூடினா என்ன என்ன ஆகுமோ.////////

  ஒண்ணும் நடக்காது..

  இப்படி அஞ்சி வாழ்வதற்கு வேற பொழப்ப பாக்கலாம்..

  எல்லா இடத்தில்லும் அவர்களின் பயம் அப்பட்டமாக தெரிகின்றது..

  இது எல்லாம் பயத்தினால் வந்த விளைவு தான் தவிர வேற எதுவும் இல்லை

 8. //எல்லா இடத்தில்லும் அவர்களின் பயம் அப்பட்டமாக தெரிகின்றது..//

  பயம்? யாரை குறிப்பிடுகிறீர்கள்?

 9. அரசியல் வாதிகளுக்கு மட்டும் தான் இந்த மாதிரி பில்ட் அப் கொடுக்கனுமா என்ன? ஹிஹி////

  அப்போ நான் அவங்களுக்கு மேலய இல்ல கீலயா??
  ஒண்ணுமே புரில போங்க

 10. //அப்போ நான் அவங்களுக்கு மேலய இல்ல கீலயா??
  ஒண்ணுமே புரில போங்க//

  சேச்சே, உங்களை நான் அவங்க கூட செக்க மாட்டேன். 🙂

 11. பயம்? யாரை குறிப்பிடுகிறீர்கள்?////

  வேற யாரு..

  இப்போ அவங்களுக்கே போட்டியா தொலைக்காட்சி ஆரம்பிச்சு இருக்காங்கல அவங்க தான் ..

 12. //பயம்? யாரை குறிப்பிடுகிறீர்கள்?////

  வேற யாரு..

  இப்போ அவங்களுக்கே போட்டியா தொலைக்காட்சி ஆரம்பிச்சு இருக்காங்கல அவங்க தான் ..//

  இவிங்களுக்கு அவிங்களை பாத்து பயம். அவிங்களுக்கு இவிங்களைப் பாத்து பயம். ஹையோ ஹையோ. இதை பாத்தா காமெடியா இருக்கு.

 13. நானும் இதபத்தி கேழ்விப்பட்டேன்.
  எல்லாம் வியாபாரம்தான்.

  ஆனா அங்க நடக்கிற அரசியலுடன் இதை எப்படி இணைத்தார்களெனதான் தெரியவில்லை

 14. ஃஃஎல்லா அலைவரிசைகளிலும் இப்படத்திற்கு 5 நிமிடங்களுக்கொரு தடவை விளம்பரம் செய்து வருகிறது.ஃஃ

  இதுக்கு பேருதான் TV Marketing
  🙂

 15. //திரையிடப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் வேறு செய்திகள் வெளியாகின்றன//

  மக்கள் நல்லாருந்தா இவங்க விடமாட்டாங்களே!!!!

 16. ஃஃஉருப்புடாதது _ அணிமா

  பிரிச்சி மேஞ்சுடுவோமா??ஃஃ

  ஆஹாஹாஹாஹாஹா

 17. ஃஃ//பிரிச்சி மேஞ்சுடுவோமா??//

  மேஞ்சிடலாமே!ஃஃஃ

  அப்ப நா அத எல்லாதியும் தச்சு விர்ரன்.
  அப்பதா மறுபடியும் பிரிக்கலாம்!!!

 18. ஃஃஇப்போ பீஸ் புடுங்கன மாதிரி ஆயிட்டாங்க ..ஃஃ

  ஒன்னியும் புரியல
  அரசியலோ???

 19. ஒண்ணுமே புரியாததால் வெளிநடப்பு செய்கிறேன்.
  சாப்பிட்டு வந்து மீண்டும் தொடரும.!!!
  ( விட்ருவோமா என்ன?)

 20. //நானும் இதபத்தி கேழ்விப்பட்டேன்.
  எல்லாம் வியாபாரம்தான்.

  ஆனா அங்க நடக்கிற அரசியலுடன் இதை எப்படி இணைத்தார்களெனதான் தெரியவில்லை//

  சுபாஷ், இங்கே எல்லாமே அரசியல் தான்.

 21. //இதுக்கு பேருதான் TV Marketing//

  நாங்க இதை திணிப்புனு சொல்லுறோம்.

 22. //மக்கள் நல்லாருந்தா இவங்க விடமாட்டாங்களே!!!!//

  என்ன சொல்ல வரீங்க?

 23. //ஒன்னியும் புரியல
  அரசியலோ???//

  ஆமா, ஆமா!

 24. //ஒண்ணுமே புரியாததால் வெளிநடப்பு செய்கிறேன்.
  சாப்பிட்டு வந்து மீண்டும் தொடரும.!!!
  ( விட்ருவோமா என்ன?)//

  எல்லாம் அணிமா சொல்லி கொடுத்தது (கெடுத்தது)

 25. எல்லாம் அணிமா சொல்லி கொடுத்தது (கெடுத்தது)///

  பழி ஓரிடம் பாவம் ஓரிடமா??
  என்னை அதுக்கு இந்த ஆட்டையில இழுக்குறீங்க??

 26. //பழி ஓரிடம் பாவம் ஓரிடமா??
  என்னை அதுக்கு இந்த ஆட்டையில இழுக்குறீங்க??//

  அப்போ உங்க மேல தப்பு இல்லைன்னு சொல்லறீங்களா?

 27. அப்போ உங்க மேல தப்பு இல்லைன்னு சொல்லறீங்களா?//

  அது இன்னும் உங்களுக்கு தெரியாதா??

 28. //எல்லாம் அணிமா சொல்லி கொடுத்தது (கெடுத்தது)//

  ஹிஹி
  எப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்க!!!
  ப்புல்லரிக்கது!!!

 29. ஃஃஎன்னை அதுக்கு இந்த ஆட்டையில இழுக்குறீங்க??ஃஃ

  அப்புறம் எப்படி விளையாடுறதாம்? !!!!!!!!!!!
  🙂

 30. இருக்கீங்களா????????

 31. //அப்போ உங்க மேல தப்பு இல்லைன்னு சொல்லறீங்களா?//

  அது இன்னும் உங்களுக்கு தெரியாதா??//

  தெரியாது. தெரிஞ்சிக்கவும் விருப்பம் இல்லை. :p

 32. //ஹிஹி
  எப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்க!!!
  ப்புல்லரிக்கது!!!//

  இதென்ன பிரமாதம். அணிமாவை பத்தி தெரிஞ்சவங்க எல்லாருக்கும் தெரியுமே.

 33. //ஃஃஎன்னை அதுக்கு இந்த ஆட்டையில இழுக்குறீங்க??ஃஃ

  அப்புறம் எப்படி விளையாடுறதாம்? !!!!!!!!!!!
  🙂 //

  சரியாச் சொன்னீங்க 🙂 !

 34. //இருக்கீங்களா????????//

  வந்துட்டேன் பாஸ்.

  வாங்க அணிமா ஒரு பரபரப்பு பதிவு போட்டு இருக்கார். அங்கே போய் கும்மி அடிக்கலாம்.

 35. வந்துட்டோம்ல

 36. எனிக்கு ஒண்ணுமே பிரியல… காதல்ல வுளுந்தேன் படத்துக்கும் சன் டிவிக்கும் இன்னா கனிக்சன்னு?? அவனவன் கால்ல வுளுந்துகிட்டிருக்கான்.. அது அவய்ங்க எடுத்த படமா? பிக்காலிங்க, டிவியே கேவலமா நடத்துவானுங்க. இப்பிக்க படம் வேற எடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களா?

  என்ன குடும்ப பிரச்சினை?

  இன்னாபா, நமக்கு ஒரு மேட்டரும் தெரிய மாட்டேங்குதே!

 37. நாங்களும் வந்துட்டோமுல்லா?
  உங்க அட்ரஸ நம்ம லிங்க்குல போட்டாச்சி. இனிமே அடிக்கடி இப்பிடி வருவோமுல்லா?

 38. என்னது இது??? சூடான இடுகையில??
  வாழ்த்துக்கள் நண்பரே…
  சூடான இடுகையில் இடம் பெற்றதற்கு…
  இனி ஹிட் கவுண்டர் சும்மா சர சரன்னு ஏறும்

 39. அது சரி..
  அவரும் வந்துடார்றா ??

  இனி கிளிஞ்சது

 40. 36 | மோகன்

  வந்துட்டேன் பாஸ்.

  வாங்க அணிமா ஒரு பரபரப்பு பதிவு போட்டு இருக்கார். அங்கே போய் கும்மி அடிக்கலாம்.
  ///////

  யோவ் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியில?

  இப்படி பின்னூட்டம் போட்டு ஆளா கூப்புடுரீங்களே??
  இது நல்லாவா இருக்கு??
  இப்படி தான் ஆளுங்கள சேர்த்து நம்மள ரவுண்டு கட்டி அடிக்குரீங்கலா??

 41. அது சரி

  அக்டோபர் 1st, 2008 at 9:54 பிற்பகல்

  நாங்களும் வந்துட்டோமுல்லா?
  உங்க அட்ரஸ நம்ம லிங்க்குல போட்டாச்சி. இனிமே அடிக்கடி இப்பிடி வருவோமுல்லா?/////////

  எல்லோரும் ஒரு முடிவோட தான் சுத்துறாங்கன்னு நினைக்குறேன்..

 42. அது சரி

  அஎன்ன குடும்ப பிரச்சினை?

  இன்னாபா, நமக்கு ஒரு மேட்டரும் தெரிய மாட்டேங்குதே!//////

  குவாட்டர் உட்டு பாரு நைனா .. தன்னாலே பிரியும்..

 43. இதென்ன பிரமாதம். அணிமாவை பத்தி தெரிஞ்சவங்க எல்லாருக்கும் தெரியுமே.///////////

  தெரிஞ்சி போச்சா??? இனி உசாரா சூதனமா இருக்கணும் போல

 44. ஹிஹி
  எப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்க!!!
  ப்புல்லரிக்கது!!!///////////

  பாத்து , ஆடு மாடு எதுனா வந்து மேய போகுது

 45. அப்புறம் எப்படி விளையாடுறதாம்? !!!!!!!!!!!
  :)///////

  யோவ் நீங்க விளையாட, நான் தான் கிரௌண்டா??
  நல்லா இருங்க…

 46. தெரியாது. தெரிஞ்சிக்கவும் விருப்பம் இல்லை. :p///////

  இப்படி பொட்டுன்னு சொன்னா எப்படி..

  எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.

 47. அணிமா இன்னும் அடிச்சி ஆடிகிட்டு தான் இருக்கீங்களா. நீங்க ஒரு ஒன் மேன் ஆர்மி.

  எந்திரிச்சி பாத்தா என்னோட பதிவையும் சூடான இடுகையில இருக்கு. இதுக்கு உதவின உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியலையே.

 48. எந்திரிச்சி பாத்தா என்னோட பதிவையும் சூடான இடுகையில இருக்கு. இதுக்கு உதவின உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியலையே.///////

  என்னது இப்போ தான் எந்திரிச்சுங்கலா?? யோவ் இப்போ மணி பதினொன்னு !!!!!!!1

 49. ஒன் மேன் ஆர்மி.////

  சும்மா தான், தூக்கம் வரல .. அதனால தான்..

 50. அப்பாடி வந்துடீங்களா???

  கலக்குங்க…

 51. //என்னது இப்போ தான் எந்திரிச்சுங்கலா?? யோவ் இப்போ மணி பதினொன்னு !!!!!!!1//

  கடும் உழைப்பிற்கு பின்பு நன்றான தூக்கம் தேவை படுகிறது நண்பரே. 🙂

 52. //யோவ் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியில?

  இப்படி பின்னூட்டம் போட்டு ஆளா கூப்புடுரீங்களே??
  இது நல்லாவா இருக்கு??
  இப்படி தான் ஆளுங்கள சேர்த்து நம்மள ரவுண்டு கட்டி அடிக்குரீங்கலா??//

  தல உங்களுக்கு மாலை மரியாதையை கொடுக்க முடியாது. அதுக்கு பதிலா தான் இந்த பின்னூட்ட கும்மி.

 53. கடும் உழைப்பிற்கு பின்பு நன்றான தூக்கம் தேவை படுகிறது நண்பரே. :)///////

  இந்த லொள்ளு தானே வேணாங்குறது??

  ஒட்டு மொத்தமா எனக்கு பின்னூட்டம் போட்டுட்டு, கடுமையான உழைப்பா??

 54. //எல்லோரும் ஒரு முடிவோட தான் சுத்துறாங்கன்னு நினைக்குறேன்..//

  அணிமா வழியை எல்லாரும் பாலோ பண்ணுறாங்க.

 55. தல உங்களுக்கு மாலை மரியாதையை கொடுக்க முடியாது. அதுக்கு பதிலா தான் இந்த பின்னூட்ட கும்மி.///////

  இதுக்கு மாலை மரியாதை எவ்வளவோ தேவலாம்…

 56. //தெரிஞ்சி போச்சா??? இனி உசாரா சூதனமா இருக்கணும் போல//

  ஆமா, அணிமாக்கு பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாது.

 57. //இப்படி பொட்டுன்னு சொன்னா எப்படி..

  எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.//

  பேசலாம். ஆனா என்னை தீர்த்துடாதீங்க.

 58. அணிமா வழியை எல்லாரும் பாலோ பண்ணுறாங்க.///////

  இது எதுக்கு??
  இன்னும் என்னை உயிரோட வுட்டதுக்கு நன்றிகள்..

 59. //அப்பாடி அம்பது//

  அம்பது போட்ட அணிமாவே நீ வாழ்க.

 60. ஆமா, அணிமாக்கு பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாது.///////

  ஆமா, எனக்கு பாலுவுக்கும், கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதுங்கோ..

 61. //சும்மா தான், தூக்கம் வரல .. அதனால தான்..//

  இன்னாபா, சரக்கு போட்டு கூட உனக்கு தூக்கம் வரலையா? என்ன பிரச்சினை உனக்கு?

 62. //அப்பாடி வந்துடீங்களா???

  கலக்குங்க…//

  என்னத்த நான் கலக்கறது? நீங்க எல்லாரும் சேந்து என்ன ஒரு கலக்கு கலக்கி இருக்கீங்க?

 63. பேசலாம். ஆனா என்னை தீர்த்துடாதீங்க.////////

  பேசுறதே தீக்குரதுக்கு தானே

 64. //இந்த லொள்ளு தானே வேணாங்குறது??

  ஒட்டு மொத்தமா எனக்கு பின்னூட்டம் போட்டுட்டு, கடுமையான உழைப்பா??//

  புரிஞ்சிகினா சரி. 🙂

 65. //இதுக்கு மாலை மரியாதை எவ்வளவோ தேவலாம்…//

  இப்படி சொன்ன நாங்க மாலை மரியாதையை கொடுத்துடுவோம்னு நினைக்கறீங்களா?

 66. //இது எதுக்கு??
  இன்னும் என்னை உயிரோட வுட்டதுக்கு நன்றிகள்..//

  சே, என்ன இப்படி சொல்லிடீங்க. நீங்க எவ்ளோ நல்ல நண்பரு.

 67. அம்பது போட்ட அணிமாவே நீ வாழ்க.///////

  ரெம்ப புகழாதீங்க

 68. //ஆமா, எனக்கு பாலுவுக்கும், கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதுங்கோ..//

  அடடா.

 69. //பேசுறதே தீக்குரதுக்கு தானே//

  நைஜீரியாவில எதாவது கட்சியில இருக்கீங்களா?

 70. இன்னாபா, சரக்கு போட்டு கூட உனக்கு தூக்கம் வரலையா? என்ன பிரச்சினை உனக்கு?///////

  யோவ் நாங்க எல்லாம் காலையிலே எழும் பழக்கம் உள்ளவர்கள் ( மூச்சா போக எந்திரிப்பேன்.. அப்படியே இன்னிக்கு கிரிக்கெட் பாக்க உக்காந்துட்டேன்)

 71. //ரெம்ப புகழாதீங்க//

  இல்லை அணிமா. இந்த புகழ்க்கு நீங்க தகுதியானவர் தான்.

 72. என்னத்த நான் கலக்கறது? நீங்க எல்லாரும் சேந்து என்ன ஒரு கலக்கு கலக்கி இருக்கீங்க?///////////

  எனக்கு தெரிஞ்சது எல்லாம், வயத்த கலக்குறது மட்டும் தான்

 73. புரிஞ்சிகினா சரி. :)///

  புரியுது புரியுது…

 74. சே, என்ன இப்படி சொல்லிடீங்க. நீங்க எவ்ளோ நல்ல நண்பரு.///

  இப்படி சொல்லி தான் இன்னும் என்னை நம்ப வெச்சுக்குட்டு இருக்கீங்க…

 75. //யோவ் நாங்க எல்லாம் காலையிலே எழும் பழக்கம் உள்ளவர்கள் ( மூச்சா போக எந்திரிப்பேன்.. அப்படியே இன்னிக்கு கிரிக்கெட் பாக்க உக்காந்துட்டேன்)//

  ரொம்ப டீடெய்லாத்தான் விளக்கம் கொடுக்கறீங்க

 76. இல்லை அணிமா. இந்த புகழ்க்கு நீங்க தகுதியானவர் தான்.////////

  ஹி. ஹி..

  இன்னும் நம்பள பத்தி நல்லா நாலு வரி சொல்லுங்க..

 77. //எனக்கு தெரிஞ்சது எல்லாம், வயத்த கலக்குறது மட்டும் தான்//

  அது உங்களை மத்தவங்க போடற பின்னூட்டம் கும்மி பாத்து வரது

 78. //இப்படி சொல்லி தான் இன்னும் என்னை நம்ப வெச்சுக்குட்டு இருக்கீங்க…//

  நீ ரெம்ப நல்லவன்.

 79. ரொம்ப டீடெய்லாத்தான் விளக்கம் கொடுக்கறீங்க////////////

  நான் எப்பவும் அப்படி தான்..
  இந்த டீட்டையில் போதுமா, இல்ல கொஞ்சம் வேணுமா??

 80. அது உங்களை மத்தவங்க போடற பின்னூட்டம் கும்மி பாத்து வரது///////////

  நல்லா தான்யா. குடுக்குறீங்க விளக்கம்..
  இப்போ யாரு அத கேட்டா??

 81. வாங்க அது சரி. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  //எனிக்கு ஒண்ணுமே பிரியல… காதல்ல வுளுந்தேன் படத்துக்கும் சன் டிவிக்கும் இன்னா கனிக்சன்னு?? அவனவன் கால்ல வுளுந்துகிட்டிருக்கான்.. அது அவய்ங்க எடுத்த படமா? பிக்காலிங்க, டிவியே கேவலமா நடத்துவானுங்க. இப்பிக்க படம் வேற எடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களா?

  என்ன குடும்ப பிரச்சினை?

  இன்னாபா, நமக்கு ஒரு மேட்டரும் தெரிய மாட்டேங்குதே!//

  இதுக்கு தான் தமிழ் நாடு அரசியல க்ளோஸ்-ஆ வாட்ச் பண்ணனும். சன் நிறுவனம் இப்போ சன் பிக்சர்ஸ் ஆரம்பிச்சி இருகாங்க. அவங்க இந்த காதலில் விழுந்தேன் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணி இருக்காங்க. இதை மதுரைல ரிலீஸ் பண்ணறதுல சிலர் பிரச்சினை பண்ணுறாங்க. இப்போ எதவது புரியற மாதிரி இருக்கா?

 82. நீ ரெம்ப நல்லவன்.///////

  இத பார்ரா, மறுபடியும்??

 83. //நாங்களும் வந்துட்டோமுல்லா?
  உங்க அட்ரஸ நம்ம லிங்க்குல போட்டாச்சி. இனிமே அடிக்கடி இப்பிடி வருவோமுல்லா?//

  ஓஹோ, அப்படியா சங்கதி. வெல்கம் டு கும்மி அடிப்போர் சங்கம் 🙂

 84. //நான் எப்பவும் அப்படி தான்..
  இந்த டீட்டையில் போதுமா, இல்ல கொஞ்சம் வேணுமா??//

  போதும் சாமி. இதுக்கு மேல டீட்டையில் கொடுத்த என்ன ஆகுமோ?

 85. இதுக்கு தான் தமிழ் நாடு அரசியல க்ளோஸ்-ஆ வாட்ச் பண்ணனும். சன் நிறுவனம் இப்போ சன் பிக்சர்ஸ் ஆரம்பிச்சி இருகாங்க. அவங்க இந்த காதலில் விழுந்தேன் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணி இருக்காங்க. இதை மதுரைல ரிலீஸ் பண்ணறதுல சிலர் பிரச்சினை பண்ணுறாங்க. இப்போ எதவது புரியற மாதிரி இருக்கா?///////////

  இப்போ தான் எனக்கு தெளிவா புரியல?!!!!!!!!!!!!!

 86. வாங்க நல்ல தந்தி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. ஒரு 🙂 போட்டுட்டு எஸ் ஆகிடீங்க?

 87. போதும் சாமி. இதுக்கு மேல டீட்டையில் கொடுத்த என்ன ஆகுமோ?//////////

  இப்போவாச்சும் தெரிஞ்சுகிட்டீங்களே!!!!

  அது

 88. //ஹி. ஹி..

  இன்னும் நம்பள பத்தி நல்லா நாலு வரி சொல்லுங்க..//

  ////நீ ரெம்ப நல்லவன்.////

  இவ்ளோ சொல்லியும் மறுபடி கேக்கரீரே நீரு?

 89. ஓஹோ, அப்படியா சங்கதி. வெல்கம் டு கும்மி அடிப்போர் சங்கம் :)/////////

  ஆஹா… ஆட்டத்துல இன்னொரு வில்லங்கத சேர்த்துடாங்களே, இது எங்க போயி முடியுமோ…

 90. வாங்க நல்ல தந்தி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. ஒரு 🙂 போட்டுட்டு எஸ் ஆகிடீங்க?///////

  அவரு அது போட்டதே பெரிய விஷயம்…

 91. //இப்போவாச்சும் தெரிஞ்சுகிட்டீங்களே!!!!

  அது//

  தெரிஞ்சிகிட்டேன், பம்மிகிட்டேன்

 92. //ஆஹா… ஆட்டத்துல இன்னொரு வில்லங்கத சேர்த்துடாங்களே, இது எங்க போயி முடியுமோ…//

  எங்க கும்மியிலத் தான் முடியும், வேற எங்க?

 93. இவ்ளோ சொல்லியும் மறுபடி கேக்கரீரே நீரு?//////

  நாங்க தான், எவ்ளோ வாங்குனாலும் தாங்குவோம்ல

 94. //இப்போ தான் எனக்கு தெளிவா புரியல?!!!!!!!!!!!!!//

  இப்பத்தான் நிம்மதியா இருக்கு, ஹிஹி

 95. //அவரு அது போட்டதே பெரிய விஷயம்…//

  சரியா சொன்னீங்க.

 96. தெரிஞ்சிகிட்டேன், பம்மிகிட்டேன்///////

  பம்முரதா?? அப்படின்னா என்ன??

 97. நூறு போட்ட தன்மான சிங்கம், எங்கள் வள்ளல், அணிமா வாழ்க…
  அவரது புகழ் ஓங்குக

 98. இன்னிக்கு இது போதும்..
  அப்புறமா வரேன் ..
  ஒப்பிஸுக்கு [போகணும்.. ஆத்தா வெய்யும்

 99. 100 போட்டுடீங்க. வாழ்த்துகள். டெண்டுல்கர் ௧00 அடிச்ச கொண்டாடறாங்க. ஆனா அணிமா 100 போட்ட யாரும் ஒண்ணுமே பாராட்ட செய்ய மாட்டேங்கறாங்களே

 100. //நூறு போட்ட தன்மான சிங்கம், எங்கள் வள்ளல், அணிமா வாழ்க…
  அவரது புகழ் ஓங்குக//

  அடப்பாவி, சொந்த காசுல உன்னை புகழ்ந்துக்கரியா நீ? அதான் நான் ஒரு பாராட்டு பத்திரம் வாசிச்சு இருக்கேனே?

 101. //இன்னிக்கு இது போதும்..
  அப்புறமா வரேன் ..
  ஒப்பிஸுக்கு [போகணும்.. ஆத்தா வெய்யும்//

  இவ்ளோ வேலை செஞ்சிட்டு ஆபிஸ் வேற போய் வேலை செய்யனுமா? பாவம் அணிமா.

 102. அடப்பாவி, சொந்த காசுல உன்னை புகழ்ந்துக்கரியா நீ? அதான் நான் ஒரு பாராட்டு பத்திரம் வாசிச்சு இருக்கேனே?///

  யோவ் நாங்க சொந்த செலவுலேயே சூனியம் வெச்சுக்குற ஆளு..
  அப்படி இருக்கும் போது, சொந்த செலவுல பாராட்டு வெக்க கூடாதா??

 103. இவ்ளோ வேலை செஞ்சிட்டு ஆபிஸ் வேற போய் வேலை செய்யனுமா? பாவம் அணிமா.///////

  ஒப்பிஸ் போறேன் தான்னு சொன்னேன்.. வேலை செய்ய போறேன்னு யாரு உனக்கு சொன்னா??

 104. //யோவ் நாங்க சொந்த செலவுலேயே சூனியம் வெச்சுக்குற ஆளு..
  அப்படி இருக்கும் போது, சொந்த செலவுல பாராட்டு வெக்க கூடாதா??//

  ஐ’யாம் சைலன்ட்

 105. //ஒப்பிஸ் போறேன் தான்னு சொன்னேன்.. வேலை செய்ய போறேன்னு யாரு உனக்கு சொன்னா??//

  ஓஹோ, நான் என்னை மாதிரி ஆபிஸ் போனா வேலை செய்வீங்கன்னு நெனச்சிட்டேன்.

 106. குவாட்டர் உட்டு பாரு நைனா .. தன்னாலே பிரியும்//
  என்ன பிரியும் சிறு நீறா?

 107. டாப்10ஷேர்ஸ் உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  //குவாட்டர் உட்டு பாரு நைனா .. தன்னாலே பிரியும்//
  என்ன பிரியும் சிறு நீறா?//

  நான் நெனச்சேன், நீங்க சொல்லிடீங்க 🙂

 108. இப்படத்திற்காக பல்லாயிரகணக்கான ரசிகர்கள் காத்திருப்பதாகவும் இப்படம் சில இடங்களில் திரையிடப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் வேறு செய்திகள் வெளியாகின்றன( கவுண்டமணி பாஷையில் அடங்கொண்ணியா!).
  அரசியல்ல இதெல்லாம் சாதாரணாமப்பா…

 109. இங்கிலிஷ்காரன் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  //அரசியல்ல இதெல்லாம் சாதாரணாமப்பா…//

  அதே கவுண்டமணி பாஷையில் 🙂

 110. நம்ம சுபாஷ் ஒரு பதிவு போட்டு இருக்காரு.. வாங்க கும்மலாம்/

 111. ஹலோ மைக் டெஸ்டிங்.. இருக்கீங்களா??

 112. கொஞ்ச நாட்களாக உங்கள் பதிவிற்கு வரவில்லை…

  இப்ப வந்து பார்த்தால் கும்மி சங்க உருப்பினர் ஆகிவிட்டீர் போல உள்ளதே…

 113. சுந்தர், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  //இப்ப வந்து பார்த்தால் கும்மி சங்க உருப்பினர் ஆகிவிட்டீர் போல உள்ளதே…//

  நான் கும்மி சங்கத்தில் சேர்ந்து ரொம்ப நாட்கள் ஆகின்றன 🙂

 114. //நம்ம சுபாஷ் ஒரு பதிவு போட்டு இருக்காரு.. வாங்க கும்மலாம்//

  //ஹலோ மைக் டெஸ்டிங்.. இருக்கீங்களா??//

  மன்னிக்க வேண்டும், நண்பரே. கொஞ்சம் பிசியாக இருந்ததால் கும்மி சேவையை சரியாக செய்ய இயலவில்லை.

 115. You can now get a huge readers’ base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory – http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

  Let’s show your thoughts to the whole world!

 116. வணக்கம் மோகன்,

  தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
  அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

  தமிழ் ஸ்டுடியோ…

  நிகழ்ச்சி பற்றி:

  குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…

  தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு

  மேலும் விபரங்களுக்கு:

  9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬

  உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….

  அடலேறு

  //உருப்புடாதது_அணிமா,இங்கிலீஷ்காரன்,சுபாஷ்,அது சரி கூகிள் வலைபக்கத்தில் இயங்கும் பதிவுகளில் பின்னுட்டத்தில் அழைப்பு அனுப்பும் வசதி என் நிறுவனத்தில் தடை செய்ய பட்டுள்ளதால் தான் உங்கள் வலை பக்கத்தில் அழைப்பு விடுக்க முடியவில்லை.இதனை அழைப்பக ஏற்று வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//

 117. நன்றி அடலேறு. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றாலும் இவ்விஷயத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். அணிமா, அது சரி இந்தியாவிலேயே இல்லை. இங்கிலிஷ்காரன் ஒரிசாவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இத் தகவலை நான் இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s