சேலம் தினம்

நவம்பர் 1 (இன்று தான்) சேலம் தினமாக கொண்டாடப்படுகிறது.

சேலம் நகராட்சி 1866ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதை குறிக்கும் விதமாக இனி வரும் ஒவ்வொரு நவம்பர் 1ம் தேதி சேலம் தினமாக கொண்டாடப்படவுள்ளது.

அப்போதைய சேலம் நகராட்சி அவைத்தலைவராக(chairman) இருந்தவர் அர்புத்னாட் (Arbuthnott), 1917 ல் ராஜாஜி அவைத்தலைவராக இருந்தார். சேலம் ஜூன் 1 1994 ல் மாநகராட்சியாக ஆனது. டாக்டர் சூடாமணி அப்போதைய மேயராக இருந்தார். இப்போது ரேகா பிரியதர்ஷிணி மேயராக உள்ளார்‌(இவர்தான் சேலத்தின் முதல் பெண் மேயர், தமிழகத்திலியே இவர்தான் முதலா? தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)

சேலம் வரலாறு
இப்பதிவின் மூலம், நன்றி தருங்

சேலம் பற்றிய அதிக தகவல்களை நேரம் கிடைக்கும்போது தொகுத்தளிக்கிறேன்.

சேலம் பற்றிய தகவல்களை அன்றாடம் அறிய

Advertisements

6 responses to “சேலம் தினம்

 1. அன்புள்ள சேலம் மோகன் அவர்களுக்கு மகுடம் மோகனின்

  முதல் பின்னோட்டம்,தங்களின் இந்த பிளாக்கை இன்றுதான்

  தமிழ்மணம் மூலம் அறிந்தேன்,தங்களுக்கு எனது

  வாழ்த்துக்கள்,சேலத்தை பற்றிய தகவல்கள் அருமை,மேலும்

  தினமும் புதிய தகவ்ல்கள் தந்தால் என்னைபோல்

  வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சொந்த ஊர் நிலவரங்களை

  அவ்வப்பொழுது அறிந்துகொள்ள ஏதுவாக

  இருக்கும்,தங்களின் இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  என்றும் அன்புடன்,மகுடம் மோகன்.குவைத்

 2. அன்புள்ள மகுடம் மோகன் அவர்களே தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. இந்த வாரம் நான் சேலத்தில் இருந்ததால் இந்த சேலம் தினம் பற்றிய தகவல் தெரிய வந்தது.

  அதை பற்றி கூகிள் தேடல் செய்ததில் அன்பர்கள் சிலர் இதைப் பற்றி பேசி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் சொன்ன தகவலை நான் என் பதிவில் போட்டுள்ளேன்.

  சேலம் பற்றி தகவல்கள் தெரிய வந்தால் அதை எல்லாருடனும் பகிர்ந்துக் கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. ஆகவே ஏதேனும் புதிய தகவல்கள் எனக்கு கிடைத்தல் கண்டிப்பாக இப்பதிவில் அவற்றை பதிவு செய்வேன்.

  அவ்வப்பொழுது எனது பதிவுகளை பாருங்கள் 🙂

 3. The first lady Mayer was Mrs.Charulatha Thondaiman for Trichy Corporation

 4. வெங்கடேசன் தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

 5. வந்தாச்சு வந்தாச்சு வந்தாச்சு !!!!!!!!

 6. வாங்க நண்பரே, வேலை இருந்த்ததால் கமெண்ட் போட முடியவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s