வித்தியாசமான உபகரணங்கள்

அண்மையில் Engadget தளத்தில் சில வித்தியாசமான உபகரணங்களைப் பற்றி வெளியிட்டு இருந்தார்கள். அவற்றை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமென்று இப்பதிவு.

USB தம்ப் டிரைவ் (அதாவது கட்டை விரல் சேமிப்பி) உண்மையிலே எப்படி இருக்க வேணடும்?
usbrealthumbdrive

முட்டைகோஸ் சேமிப்பி எப்படி இருக்கும்?

usb_cabbage

தொலைபேசியை ஹை ஹீல் செருப்பில் வைத்தால் எப்படி இருக்கும்?

Highheel shoe

விரல்களுக்கு ஸ்கேடிங் போர்டா?

skate

இது மௌஸ் பேடா இல்லை ட்ரம்சா ?

finger-drum-mousepad
வெப் கேமராவில இப்படி கூட செய்யலாமா?

092608_tf_webcam

யூஎஸ்பி ஹப்?

uhub001200_02_l

Advertisements

6 responses to “வித்தியாசமான உபகரணங்கள்

 1. வாங்க அணிமா!

  //Nice Collections Mohan…//

  டேங்க்ஸ்

  //Funniest Collections???//

  ஆமா, ஆனா இத வாங்கறதுக்கு ஆளு இருக்கானு தெரியலை

 2. Vanakkam Annachi…

  Market crash, Inflation, Hike on Prices of commodities, Petrol price hike, Powercut ithellam irukkum pothu nammalaala ellam idha vaanga mudiyaathungo…

  Yetho unga punniyathula itha paarka oru santharpam kedaichadhu…

 3. வாங்க இங்கிலிஷ்காரன். நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. விலைவாசி கான்னபின்னாவென்று உயர்ந்துள்ளது. சென்ற வாரம் அரைகிலோ வெண்டைக்காயை 18 ருபாய் கொடுத்து வாங்கினேன் 😦

  என் புண்ணியமெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் engadget தளத்திற்கே 🙂

 4. நல்ல தான்யா கட்டுறாங்க படம் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s