கன்னாபின்னாச் செய்திகள் 3

கன்னாபின்னா செய்திகள் 1 & 2, சூப்பர் ஹிட் அடைந்ததைத் தொடர்ந்து இதோ கன்னாபின்னா செய்திகள் 3 உங்களுக்காக.

50

போட்டிச் செய்திகள்

கருணாநிதியை விட ஜெயல‌லிதா அ‌திக ‌மி‌ன்சார‌ம் பய‌ன்படு‌த்து‌கிறா‌ர்:ஆ‌ற்காடு ‌வீராசா‌மி! முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி 2 மாத‌த்து‌க்கு சே‌ர்‌த்து ரூ.15,000 ‌மி‌ன் க‌ட்டண‌ம் செலு‌த்துவதாகவு‌ம், ஆனா‌ல் ஜெயல‌லிதா தனது போய‌ஸ்கா‌ர்ட‌ன் ‌வீ‌ட்டு‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1,02,468 செலு‌த்துவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.(இந்த செய்தியே கன்னாபின்னான்னு தான் இருக்கு)


ஏடாகூடச் செய்திகள்

.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றின் உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து மார்கரெட் ஆல்வா நீக்கம்! (கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உண்மைகளைச் சொன்னதாலா?).

உசிலம்பட்டியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.(நல்ல வேளை அந்த உறவினர்களும் பேருந்து மீது கல் வீசாமால் அமைதியாக மறியல் செய்தார்களே).

இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த, தமிழகத்தில் இருந்து 1500 மாணவர்கள் சிறப்பு ரெயிலில் டெல்லி சென்றனர்.(இதில் ராமதாஸ், கருணாநிதி மற்றும் பல அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரபலங்களின் குழந்தைகள் அல்லது  பேரன், பேத்திகள் இருக்கின்றார்களா?).

புதிய அமைச்சரவையில் எதிர்க்கட்சியினருக்கும் பதவி: ஒபாமா!(எங்களுக்கும் ஏதாவது கிடைக்குமா என்று கேட்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர்).

பொதுக்கூட்டங்களில் மாவட்டங்களைச் சேர்ந்த எந்த ஒரு தனி நபரையும் புகழ்ந்து பேசக்கூடாது என கட்சியினருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய கட்டளை பிறப்பித்துள்ளார்.(என்ன சொல்ல வராங்கன்னு புரியுதா?).
.

சிரிப்புச் செய்திகள்

மாணவர்களை ஜெ., வைகோ தூண்டி விட்டிருக்கலாம்: கருணாநிதி (ஹையோ ஹையோ).

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், விஜயகாந்த் தலைமையில் பொற்கால ஆட்சி உருவாகும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார் (‘மரியாதை’ படப்பிடிப்புக்கு, முன்பே தேதி கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், சட்டசபைக்கு செல்லவில்லை -விஜயகாந்த்)


உருப்படியானச் செய்திகள்

நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் கே-15 ரக ஏவுகணையை, முதன் முறையாக தரையில் இருந்து ஏவி இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை நடத்தியது(12/நவம்பர்).

இந்தியா, நிலவுக்கு அனுப்பிய ‘சந்திராயன்-1’ செயற்கைக்கோள், திட்டமிட்டபடி நிலவின் வட்டப்பாதையில் இறங்கியதன் மூலம் இத்திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது

ஆர்ப்பாட்டச் செய்திகள்

 • கரூரில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!
 • அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – விழுப்புரம்
 • சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து கள்ளக் குறிச்சி, பரமக்குடி ஆகிய இடங்களில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

பின்குறிப்பு 1:
இச்செய்திகள் சிரிக்க மட்டுமே, சீரியஸ்ஸா எடுத்துக்க கூடாது.

பின்குறிப்பு 2:
ஏய் டண்டணக்கா டணக்குணக்கா, இத்தோடு 50 பதிவு போட்டாச்சி. மக்கள்  இப்போது போல எப்போதும் தர வேண்டும்.

முந்தைய கன்னாபின்னாச் செய்திகள்

Advertisements

89 responses to “கன்னாபின்னாச் செய்திகள் 3

 1. அரை சதம் கண்ட மோகனுக்கு வாழ்த்துக்கள்

 2. தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி அணிமா!

 3. இன்று போல என்றும் நீங்கள் எனக்கு(ங்களுக்கு) ஆதரவு தர வேண்டும்!

 4. //கன்னாபின்னா செய்திகள் 1 & 2, சூப்பர் ஹிட் அடைந்ததைத் தொடர்ந்து ///

  நெசமாலும்மா??
  மெய்யாலுமா??
  உண்மைய சொல்லு கண்ணா??
  ( ஹி ஹி டமாசு )

 5. ///ஆனா‌ல் ஜெயல‌லிதா தனது போய‌ஸ்கா‌ர்ட‌ன் ‌வீ‌ட்டு‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1,02,468 செலு‌த்துவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.///

  மின் வெட்டு இருக்கும்போதே இவ்ளோன்னா??

  அதுகான்டி இல்லாட்டி எவ்ளோ பெரிய பில்லு வரும்??

 6. ///மோகன்

  தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி அணிமா!///

  நன்றி எல்லாம் இன்னதுக்குபா??
  நம்ம ஆதிரிவு என்னிக்கும் உண்டுப்பா..

 7. பார்சா குமார‌ன்

  மோகனுக்கு வாழ்த்துக்கள்

 8. ///மாணவர்களை ஜெ., வைகோ தூண்டி விட்டிருக்கலாம்: கருணாநிதி (ஹையோ ஹையோ).///

  நல்லவேளை, இது பாகிஸ்தான் சதின்னு சொல்லாமல் போனாரே ??

 9. ///பின்குறிப்பு 1:
  இச்செய்திகள் சிரிக்க மட்டுமே, சீரியஸ்ஸா எடுத்துக்க கூடாது.///

  இப்படி எல்லாம் சொன்னா, நாங்க சும்மா விட்டுடுவோமா என்ன?
  ஏய் யாருப்பா அங்க, கொளுத்துங்க ஒரு பஸ்ஸ ??

 10. ///தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், விஜயகாந்த் தலைமையில் பொற்கால ஆட்சி உருவாகும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்////

  இதுவே சிரிப்பு செய்திகள் தானே .
  அப்புறம் எதுக்கு கௌண்டர் கொடுக்குறீங்க??

 11. /// மோகன்

  இன்று போல என்றும் நீங்கள் எனக்கு(ங்களுக்கு) ஆதரவு தர வேண்டும்!////

  வரம் தந்தேன் மோகன் அவர்களே …
  வாழ்க வளர்க்க

 12. ////ஏய் டண்டணக்கா டணக்குணக்கா, இத்தோடு 50 பதிவு போட்டாச்சி. மக்கள் இப்போது போல எப்போதும் தர வேண்டும்.///

  என்னத்த தர வேணும் ?
  சொல்லு கண்ணு
  வாயில பன்னு ,
  பாத்து தின்னு..
  ஹே டண்டனுக்க டனக்கு ணக்கா

 13. /// * கரூரில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!
  * அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – விழுப்புரம்
  * சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து கள்ளக் குறிச்சி, பரமக்குடி ஆகிய இடங்களில் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
  /////

  பேசாம அவுங்க கட்சி பேர ஆர்ப்பாட்ட தி மு கன்னு வெச்சிக்கிட்டா பொருத்தமா இருக்கும் ..

  இதுக்கு எதுனா ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க அம்மா .

 14. ///கருணாநிதியை விட ஜெயல‌லிதா அ‌திக ‌மி‌ன்சார‌ம் பய‌ன்படு‌த்து‌கிறா‌ர்:ஆ‌ற்காடு ‌வீராசா‌மி! முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி 2 மாத‌த்து‌க்கு சே‌ர்‌த்து ரூ.15,000 ‌மி‌ன் க‌ட்டண‌ம் செலு‌த்துவதாகவு‌ம்////

  மூணு வீட்டுல இது எந்த வீட்டு மின்கட்டணம் ஐயா இது ?
  சரியா சொல்லுங்க ….

 15. போன பின்னூட்டம் நான் போட்டது இல்ல, அது எதிர்கட்சியின் சதி என்று புலம்புகிறார் அணிமா ( எஸ்கேப்பு _)

 16. போன பின்னூட்டம் நான் போட்டது இல்ல, அது எதிர்கட்சியின் சதி என்று புலம்புகிறார் அணிமா ( எஸ்கேப்பு _) !!!!!!!!!!!!!!!

 17. ////////புதிய அமைச்சரவையில் எதிர்க்கட்சியினருக்கும் பதவி: ஒபாமா!(எங்களுக்கும் ஏதாவது கிடைக்குமா என்று கேட்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர்)./////////

  ஆசை
  தோசை
  அப்பளம்
  வடை..
  என்கின்றனர் தி மு க வினர்

 18. ///அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய கட்டளை பிறப்பித்துள்ளார்.(என்ன சொல்ல வராங்கன்னு புரியுதா?).///

  புரியிலையே ..
  கொஞ்சம் எனக்கும் புரியிற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா??

 19. ///////(நல்ல வேளை அந்த உறவினர்களும் பேருந்து மீது கல் வீசாமால் அமைதியாக மறியல் செய்தார்களே).///////////

  வுட்டா நீங்களே சொல்லி குடுப்பீங்க போல இருக்கே ..
  நல்லா இல்ல மோகன் .. இது நல்லா இல்ல

 20. தனி ஆளாக கும்மி அடிப்பது போர் அடிப்பதால், இப்போதைக்கு அப்பீட்டு அப்பாலிக்கா ரிப்பீட்டு

 21. //தனி ஆளாக கும்மி அடிப்பது போர் அடிப்பதால், இப்போதைக்கு அப்பீட்டு அப்பாலிக்கா ரிப்பீட்டு//

  நண்பரே, இப்பொழுது தான் வீட்டிற்கு வந்தேன். அந்த இடைவெளியில் நீங்க குமுறி விட்டீர்கள்.

 22. //என்னத்த தர வேணும் ?
  சொல்லு கண்ணு
  வாயில பன்னு ,
  பாத்து தின்னு..
  ஹே டண்டனுக்க டனக்கு ணக்கா//

  ஏய் டண்டணக்கா டணக்குணக்கா

  நான் கேட்டது ஆதரவு
  நீ தராத தொந்தரவு

 23. //பேசாம அவுங்க கட்சி பேர ஆர்ப்பாட்ட தி மு கன்னு வெச்சிக்கிட்டா பொருத்தமா இருக்கும் ..
  இதுக்கு எதுனா ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க அம்மா .//

  நைஜீரியால இருக்கறதால எவ்ளோ தைரியம். நீங்க இந்தியாக்கு வரப்போ இதைப் பத்தி ஒரு அறிக்கை விடறீங்களா?

 24. //மூணு வீட்டுல இது எந்த வீட்டு மின்கட்டணம் ஐயா இது ?
  சரியா சொல்லுங்க ….//

  இதென்ன கலாட்டா? மூணு வீடா, ரெண்டு தானே? கோபாலபுரம் ஒண்ணு, ஆழ்வார்பேட்டை ஒண்ணு. அவ்வளவு தானே?

 25. //போன பின்னூட்டம் நான் போட்டது இல்ல, அது எதிர்கட்சியின் சதி என்று புலம்புகிறார் அணிமா ( எஸ்கேப்பு _)//

  அஞ்சா நெஞ்சன் அணிமா வாழ்க!

 26. //ஆசை
  தோசை
  அப்பளம்
  வடை..
  என்கின்றனர் தி மு க வினர்//

  அதாவது கிடைக்குமா என்று கேட்டகிறார்கள் அவர்கள்.

 27. //புரியிலையே ..
  கொஞ்சம் எனக்கும் புரியிற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா??//

  தனியா டீல் பண்ணிக்காலாமே, சரியா?

 28. //வுட்டா நீங்களே சொல்லி குடுப்பீங்க போல இருக்கே ..
  நல்லா இல்ல மோகன் .. இது நல்லா இல்ல//

  ஆஹா, இதுக்கு இப்படி வேற அர்த்தம் கண்டு புடிப்பீங்களா?

 29. இராகவன், நைஜிரியா

  ஏம்பா அணிமா.. கும்மி அடிக்க போகும் போது, என்னை கூப்பிடணும் சொல்லி இருக்கேன் இல்ல .. இப்படி தனி போய் மாட்டிக்கிற.. இனிமே இது மாதிரி செய்யாதே.. புரிஞ்சுதா.. ( நானும் கும்மி கூட்டத்திலே உண்டு..உண்டு..) இராகவன், நைஜிரியா

 30. இராகவன், நைஜிரியா

  //என்னத்த தர வேணும் ?
  சொல்லு கண்ணு
  வாயில பன்னு ,
  பாத்து தின்னு..
  ஹே டண்டனுக்க டனக்கு ணக்கா//
  ஏய் டண்டணக்கா டணக்குணக்கா
  நான் கேட்டது ஆதரவு
  நீ தராத தொந்தரவு

  வேற எப்படி தரணும் ஆதரவு…

 31. இராகவன், நைஜிரியா

  31 ஆஜர்

 32. இராகவன், நைஜிரியா

  33 ஆஜர் (Please read my previous post ad 32 ஆஜர் – Amendment)

 33. இராகவன், நைஜிரியா

  34 ஆஜர்

 34. இராகவன், நைஜிரியா

  35 ஆஜர்

 35. ராகவன், தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. நீங்களும் கும்மி சங்கத்தில இருக்கீங்களா? வாங்க, வாங்க. ஒரு ஆட்டம் போடலாம். டண்டனக்கா டனக்குனக்கா

 36. இராகவன், நைஜிரியா

  6 பின்னூட்டம் போட்டுட்டேன்.. இந்த பின்னூட்டம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா, இன்னும் கொஞ்சம் வந்தாலே உங்க பதிவுதான் தாங்குமா…இராகவன், நைஜிரியா

 37. //ஏய் டண்டணக்கா டணக்குணக்கா
  நான் கேட்டது ஆதரவு
  நீ தராத தொந்தரவு

  வேற எப்படி தரணும் ஆதரவு…//

  அட, ஒரு புளோல (flow) வந்துடுச்சிப்பா. 🙂 அணிமா அண்ணா தப்ப எடுத்துக்காதீங்க.

 38. இராகவன், நைஜிரியா

  // பின்குறிப்பு 1:
  இச்செய்திகள் சிரிக்க மட்டுமே, சீரியஸ்ஸா எடுத்துக்க கூடாது.//
  அப்படியே.. தங்கள் உத்தரவு..

 39. இராகவன், நைஜிரியா

  50 பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் பதிவிட வாழ்த்துக்கள்.

 40. 6 பின்னூட்டம் போட்ட வள்ளலே, நீர் வாழ்க. ராகவன் அப்பப்போ வந்து பதிவை பாத்துட்டு பின்னூட்டம் போடுங்க. மறுபடி தங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களிற்க்கும் மிக்க நன்றி.

 41. பார்சா குமார‌ன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றி.

 42. //50 பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் பதிவிட வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துகளிற்கு நன்றி இராகவன். உங்களைப் போன்றவர்கள் தரும் பின்னூட்டங்கள் தான் எங்களை மாதிரி போன்ற பதிவர்களிர்க்கு ஊக்க மருந்து.

 43. //வரம் தந்தேன் மோகன் அவர்களே …
  வாழ்க வளர்க்க//

  நன்றி அணிமாஜி

 44. //நெசமாலும்மா??
  மெய்யாலுமா??
  உண்மைய சொல்லு கண்ணா??
  ( ஹி ஹி டமாசு )//
  அதானே பாத்தேன், சீரியஸ்ஸா கேட்டிருந்தா நான் சீரியஸ் ஆகி இருப்பேன்.

 45. //மின் வெட்டு இருக்கும்போதே இவ்ளோன்னா??

  அதுகான்டி இல்லாட்டி எவ்ளோ பெரிய பில்லு வரும்??//

  அதாம்பா என்க்கும் பிரியல.

 46. //இப்படி எல்லாம் சொன்னா, நாங்க சும்மா விட்டுடுவோமா என்ன?
  ஏய் யாருப்பா அங்க, கொளுத்துங்க ஒரு பஸ்ஸ ??//

  நைஜீரியாவில கூட பஸ் கொளுத்துவாங்களா?

 47. மாலதி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. கலாட்டாச் செய்தி என்றுக்கூட வைத்துக் கொள்ளலாம் 🙂

 48. இராகவன், நைஜிரியா

  Me the 5oth ( 50 வது பதிவுக்கு, 50வது பின்னூட்டம்) ஆஹா.. அணிமா.. நான் முந்திக்கிட்டேன். இராகவன், நைஜிரியா

 49. இராகவன், நைஜிரியா

  // ராகவன், தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. நீங்களும் கும்மி சங்கத்தில இருக்கீங்களா? வாங்க, வாங்க. ஒரு ஆட்டம் போடலாம். டண்டனக்கா டனக்குனக்கா //

  http://ramya-willtolive.blogspot.com/2008/11/blog-post_15.html

  இந்த பதிவு மற்றும் பின்னூட்டத்தில் போய் பாருங்க .. என்னை வச்சு.. அணிமா, ரம்யா கோஷ்டி எவ்வளவு கும்மி அடிச்சுருக்காங்கன்னு புரியும். இராகவன், நைஜிரியா

 50. இராகவன், நைஜிரியா

  http://ramya-willtolive.blogspot.com/2008/11/blog-post_15.html

  இந்த பதிவு மற்றும் பின்னூட்டத்தில் போய் பாருங்க .. என்னை வச்சு.. அணிமா, ரம்யா கோஷ்டி எவ்வளவு கும்மி அடிச்சுருக்காங்கன்னு புரியும். இராகவன், நைஜிரியா

 51. அரை சதம் கண்ட மோகனுக்கு வாழ்த்துக்கள்

 52. உங்களுக்கு இந்த மாதிரி செய்தி எல்லாம் எங்க கிடைக்குது? செய்தியை விட உங்க கமெண்ட் சூப்பர் :0)

  சரி, ரவி சாஸ்திரி மாதிரி ஒரு ஃபிப்டி போட்டாச்சி..இனிமே தோனி மாதிரி ஃபோரும் சிக்சரும் தூக்குங்க.. (அதாவது ஒரு நாளைக்கு நாலு பதிவு, ஆறு பதிவு போடணும்னு அர்த்தம்)..

  வாழ்த்துக்கள்!

 53. //நல்லவேளை, இது பாகிஸ்தான் சதின்னு சொல்லாமல் போனாரே ??

  இது தி.மு.க ஆட்சி!! தே.மு.தி.க இல்ல!!

 54. //எங்களுக்கும் ஏதாவது கிடைக்குமா என்று கேட்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர்).

  தமிழக காங்கிரஸில் எந்த கட்சியினர்? தமிழக காங்கிரஸில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் என்று உளவுப்படை தெரிவிக்கிறது!!

 55. //கரூரில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

  கரூர் ஆர்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள் (!) பங்கேற்பு – ஜெயா செய்திகள்!!

 56. //இச்செய்திகள் சிரிக்க மட்டுமே, சீரியஸ்ஸா எடுத்துக்க கூடாது.

  இத நீங்க சீரியஸ்-௮ சொல்லறீங்களா??

 57. //கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றின் உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து மார்கரெட் ஆல்வா நீக்கம்!

  ஆல்வாகே அல்வா குடுத்துட்டாங்க!

 58. 50 வது பின்னூட்டம் போட்ட நைஜீரியா இராகவனுக்கு ஒரு ஒ போட்டுக்கறேன். நன்றி இராகவன்.

 59. //இந்த பதிவு மற்றும் பின்னூட்டத்தில் போய் பாருங்க .. என்னை வச்சு.. அணிமா, ரம்யா கோஷ்டி எவ்வளவு கும்மி அடிச்சுருக்காங்கன்னு புரியும். இராகவன், நைஜிரியா//

  ஓகே ஓகே, பாத்தேன். உங்களையும் பதிவு ஆரம்பிக்க கூப்பிட்டு இருக்காங்களே? நானும் கூப்பிடறேன். வாங்க சார், வாங்க. ஒரு பதிவு ஆரம்பிங்க.

 60. //அரை சதம் கண்ட மோகனுக்கு வாழ்த்துக்கள்//

  வாழ்த்திய குடுகுடுப்பை அண்ணனுக்கு நன்றி, நன்றி.

 61. //உங்களுக்கு இந்த மாதிரி செய்தி எல்லாம் எங்க கிடைக்குது? செய்தியை விட உங்க கமெண்ட் சூப்பர் :0)//

  நாங்க ஒரு புலனாய்வு துறை வச்சி இருக்கோம்ல.

  //சரி, ரவி சாஸ்திரி மாதிரி ஒரு ஃபிப்டி போட்டாச்சி..இனிமே தோனி மாதிரி ஃபோரும் சிக்சரும் தூக்குங்க.. (அதாவது ஒரு நாளைக்கு நாலு பதிவு, ஆறு பதிவு போடணும்னு அர்த்தம்)..//

  இதுல எதவும் உள்குத்து, கிரிக்கெட் குத்து இல்லையே.

  ஒரு நாளுக்கு 5/6 பதிவா?
  இதுக்கே நுரை வருது.

  //வாழ்த்துக்கள்!//

  அது சரி, தங்கள் வாழ்த்துகளிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

 62. //இது தி.மு.க ஆட்சி!! தே.மு.தி.க இல்ல!!//

  அப்போ ஸ்ரீலங்கா சதின்னு சொல்லணுமோ?

 63. //தமிழக காங்கிரஸில் எந்த கட்சியினர்? தமிழக காங்கிரஸில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் என்று உளவுப்படை தெரிவிக்கிறது!!//

  குட் கொஸ்டின். பட் நோ ஆன்சர்.

 64. //கரூர் ஆர்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள் (!) பங்கேற்பு – ஜெயா செய்திகள்!!//

  அப்படியா, ஹிஹி!

 65. //இத நீங்க சீரியஸ்-௮ சொல்லறீங்களா??//

  இதை சீரியஸ்-ஆ எடுதுக்கரவங்களுக்கு சீரியஸ்-ஆ சொல்லுறேன். மத்தவங்களுக்கு சும்மா!

 66. புவனேஷ் தங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களிர்க்கும் மிக்க நன்றி.

 67. கல்யாண், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

 68. வாழ்த்துக்கள்… அரை சத்தம் கண்டதற்கு…நீங்க சும்மா அடிச்சி தூள் கெளப்புங்க சித்தப்பு…

 69. இங்கிலிஷ்காரன், தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  //அரை சத்தம் கண்டதற்கு…//
  அதாவது நான் சும்மா சத்தம் போட்டுக்கிட்டு இருக்கேன்னு சொல்லுறீங்க, அதுவும் அரைகுறையா (அரை சத்தம்)

  //நீங்க சும்மா அடிச்சி தூள் கெளப்புங்க சித்தப்பு…//
  முதல்ல அண்ணாச்சி, இப்போ சித்தப்பு-வா? பாசக்கார புள்ளைய இருக்கீங்களே!

 70. இங்கிலிஷ்காரன், தங்கள் வலைப்பதிவில் கமெண்ட் செய்ய முடிய வில்லை. நெருப்பு நரியில் வேலை செய்ய வில்லை. தாங்கள் சோதித்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

 71. செய்திகள் அனைத்தும் அருமை

 72. I deleted my blogger account…Pls contact me in englishkaran.wordpress.com… I transfered all my posts to wordpress now…

 73. அத்திரி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

 74. //இந்த செய்தியே கன்னாபின்னான்னு தான் இருக்கு//

  ஹா ஹா ஹா ஹா

  //குழு ஆகியவற்றின் உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து மார்கரெட் ஆல்வா நீக்கம்! (கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உண்மைகளைச் சொன்னதாலா?).//

  ஹல்வா கொடுத்து இருப்பாரு 😉

  //நல்ல வேளை அந்த உறவினர்களும் பேருந்து மீது கல் வீசாமால் அமைதியாக மறியல் செய்தார்களே//

  டாப்பு :-))))

  //சிரிப்புச் செய்திகள்//

  மேலே இருந்த செய்திகளே சிரிப்பு செய்திகள் போல தான் இருந்தது

  செய்திகள் இன்னும் கொஞ்சம் வேண்டும் கூடவே கமெண்ட் உடன்.

  உங்கள் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மோகன்

 75. VERY GOOD TAMIL SERVICE….CARRY ON…

 76. ஷ்…முடியலப்பா… முடியல….

  ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மோகன்

 77. 50 ற்கு வாழ்த்துக்கள் மோகன்

 78. மி த 80

 79. க.பி 4ற்கும் வெயிட்டிங்

 80. //செய்திகள் இன்னும் கொஞ்சம் வேண்டும் கூடவே கமெண்ட் உடன்.
  உங்கள் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மோகன்//

  கிரி, வருகைக்கும் வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றி.

  செய்திகள் இன்னும் வேண்டுமா, இப்படி யாரவது கேக்க மாட்டங்கலான்னு தானே வெய்டிங். போட்டுட்டா போச்சு 🙂

 81. //VERY GOOD TAMIL SERVICE….CARRY ON…//

  மிக்க நன்றி ராஜேந்திரன் அய்யா.

 82. //ஷ்…முடியலப்பா… முடியல….
  ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மோகன்//

  முடியலையா? இதுக்கே இப்படின்னா, இன்னும் எத்தனை கண்ணா பின்னா செய்திகள் பாகம் ரிலீஸ் பண்ண போறேன்.

  குந்தவை அக்கா, வருகைக்கும் வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றி.

 83. //50 ற்கு வாழ்த்துக்கள் மோகன்//

  சுபாஷ் , வருகைக்கும் வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றி.

 84. //க.பி 4ற்கும் வெயிட்டிங்//

  ஆஹா, நீங்களும் க.பி.4 வேண்டும்னு சொல்லிடீங்க, ஹையா. போட்டுடலாம்.

 85. //ஆஹா, நீங்களும் க.பி.4 வேண்டும்னு சொல்லிடீங்க, ஹையா. போட்டுடலாம்.

  என்ன பா போட்டுடலாம் சொல்லற, ஆனா ஒரு வாரம் ஆகியும் போடல?
  உடனுக்குடன் செய்திகள் போட வேண்டாமா?
  “செய்திகளை முந்தி தருவது மோகன்” னு பேரு வெக்கலாம்னு வெயிட் பண்ணறேன், புருஞ்சுக்க மாட்டீங்கிரியே ?

 86. //என்ன பா போட்டுடலாம் சொல்லற, ஆனா ஒரு வாரம் ஆகியும் போடல?
  உடனுக்குடன் செய்திகள் போட வேண்டாமா?
  “செய்திகளை முந்தி தருவது மோகன்” னு பேரு வெக்கலாம்னு வெயிட் பண்ணறேன், புருஞ்சுக்க மாட்டீங்கிரியே ?//

  புவனேஷ், அப்பபோ வேலையும் செய்யணும்ல? அதான்.

  லேட்-ஆ வந்தாலும் லேட்டஸ்ட்-ஆ வரணும்ல? இது எப்படி இருக்கு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s