பாதுகாப்பு கவசம்

கீழே
விழுந்து
உடைந்தது
தலை கவசம் (ஹெல்மெட்) !!!!

ஹிஹி எப்படி இருக்கு என்னோட கவிதை?

Advertisements

11 responses to “பாதுகாப்பு கவசம்

 1. //ஹிஹி எப்படி இருக்கு என்னோட கவிதை?
  கவிதை அருமை..
  இன்று முதல் நான் உங்கள் கவிதைக்கு ரசிகன்..

 2. உங்கள் கவிதையை இப்படி காப்பி அடிக்க அனுமதி கிடைக்குமா ??

  கிழே
  விழுந்தும்
  அடிபடவில்லை
  – மழை !!

 3. // From Bhuvanesh
  Me the first?

  கவிதை அருமை.. இன்று முதல் நான் உங்கள் கவிதைக்கு ரசிகன்..//

  வாங்க புவனேஷ், வழக்கமா ஸ்ரீராம் தான் முதல்ல வருவர். என்னோட கவிதைய பாத்து பயந்துட்டாரு போல.

  இன்று முதல் என்னோட கவிதைக்கும் ரசிகன் ஆகிடீங்க. பாராட்டுகள்(?).

 4. //From Bhuvanesh on பாதுகாப்பு கவசம் # [Pending]

  உங்கள் கவிதையை இப்படி காப்பி அடிக்க அனுமதி கிடைக்குமா ?? கிழே விழுந்தும் அடிபடவில்லை – மழை !!
  //

  சே, இதை ஏன் காபி என்று சொல்லுகிறீர்கள். உங்கள் கற்பனை தானே (வேணும்னா inspired by அப்பேடின்னு சொல்லிக்கோங்க)?

 5. //உங்கள் கவிதையை இப்படி காப்பி அடிக்க அனுமதி கிடைக்குமா ?? கிழே விழுந்தும் அடிபடவில்லை – மழை !!//

  நான் அழகா ஒன்றுக்கு கீழ் ஒன்று என்று எழுசிய என் கவிதையை ஒரே வரியில் எழுதி டமேஜ் செய்ததை கண்டிக்கிறேன்!!

 6. // Bhuvanesh
  நான் அழகா ஒன்றுக்கு கீழ் ஒன்று என்று எழுசிய என் கவிதையை ஒரே வரியில் எழுதி டமேஜ் செய்ததை கண்டிக்கிறேன்!!
  //
  கவிஞரே, சரியாகத்தான் இருக்கிறது. பரிசோதித்துக் கொள்ளவும்.

 7. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் அதை விட புவனேஷ் கவிதை நன்றாக இருக்குது( தம்பி கோடு போட்டா ரோடு போடுவதில் கில்லாடி).

 8. // From குந்தவை
  உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் அதை விட புவனேஷ் கவிதை நன்றாக இருக்குது( தம்பி கோடு போட்டா ரோடு போடுவதில் கில்லாடி). //

  நன்றி அக்கா. புவனேஷ் ட்ரீட் எங்க (அக்கா உங்களை என் பதிவு மூலமாக பாராட்டினதற்கு) ?

 9. //கவிஞரே, சரியாகத்தான் இருக்கிறது. பரிசோதித்துக் கொள்ளவும்.
  மோகன் என்னக்கு போட்ட கமெண்ட் ல ஒரே லைன்ல தானே இருக்கு ??

 10. //உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் அதை விட புவனேஷ் கவிதை நன்றாக இருக்குது( தம்பி கோடு போட்டா ரோடு போடுவதில் கில்லாடி).

  அக்கா இது பாராட்டா இல்ல உள்குத்தா ??

  //நன்றி அக்கா. புவனேஷ் ட்ரீட் எங்க (அக்கா உங்களை என் பதிவு மூலமாக பாராட்டினதற்கு) ?
  உங்களையும் செத்து தான் பாராட்டி இருகாங்க.. நாம ரெண்டு பேர் சேந்துதான் ட்ரீட் தரனும்!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s