சேலம் தொகுதி வேட்பாளர்கள் விவரம்

அ.தி.மு.க. பா.ம.க. கூட்டணி – ஓமலூர் செம்மலை
தே.மு.தி.க. – கடவுள் கூட்டணி – அழகாபுரம் மோகன்ராஜ்

இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில துணை செயலாளர் – ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரிநகர் என். கிருஷ்ணன்

சுயேச்சை வேட்பாளர்கள்:

 • சேலத்தாம்பட்டி தா. பெரியசாமி (வெள்ளி வியாபாரி)
 • தளவாய்பட்டி மகேஸ்வரன் (தனியார் வங்கி)
 • அம்மாப்பேட்டை ஷாஜகான் (வக்கீல்)
 • மேச்சேரி சின்னண்ணன் (விவசாயி)
 • மேட்டூர் பி.நல்லதம்பி (விவசாயி)

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை – சூரமங்கலம் அசோக்சாம்ராஜ்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை – ஓமலூர் செல்லதுரை

பகுஜன் சமாஜ் கட்சி –  குகை பால சுப்பிரமணியன்

இன்று காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்


தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்


Advertisements

8 responses to “சேலம் தொகுதி வேட்பாளர்கள் விவரம்

 1. என்னோட ஒட்டு தே.மு.தி.க. – கடவுள் கூட்டணி – அழகாபுரம் மோகன்ராஜ்.

 2. // GK
  என்னோட ஒட்டு தே.மு.தி.க. – கடவுள் கூட்டணி – அழகாபுரம் மோகன்ராஜ்.//

  வாங்க GK தங்கள் முதல் வருகைக்கு நன்றி, பாக்கலாம் சேலம் மக்கள் இந்த தடவை யாரை தேர்ந்தெடுக்காறாங்கன்னு?

 3. // உருப்புடாதது_அணிமா

  ungka ottu yaarukku??//

  வாங்க அணிமா, இன்னும் முடிவு பண்ணலை

 4. // Sriram

  Count Me too GK//

  வாங்க இங்கிலிஷ்காரன்

 5. ஜுர்கன் க்ருகர்.

  //இன்று காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.//
  கே.வி.தொங்கபாலு கேவி கேவி அழ போறாரு.

 6. // From ஜுர்கன் க்ருகர்

  //இன்று காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.// கே.வி.தொங்கபாலு கேவி கேவி அழ போறாரு. //

  தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி ஜுர்கன் க்ருகர். எல்லாரும் அப்படி தான் சொல்லுராங்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s