பெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் சோதனை போட்டு அவமானப்படுத்திய அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளை பற்றித் தான் கூறுகிறார் விவேக். தனது பிசியான ஷெட்யூலுக்கு நடுவே கலாமை நேரில் சந்தித்து இது குறித்து பேசிவிட்டு வந்தாராம். இவ்வளவுக்கு பிறகும், இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அமைதி காக்கும் மக்கள் மீதும் விவேக்கிற்கு கடும் கோபம் இருக்கிறது.

எனக்கு ஒரு சந்தேகம். சாமி படத்தில் பாரதியார் புகைப்படத்தை சிறுவர்களிடம் காட்டி இவர் யாரென்று கேட்பார், அதற்கு அவர்களில் ஒருவன் “சந்தன கடத்தல் வீரப்பன்” என்று சொல்வான். இவர் இதை நகைச்சுவைக்காக செய்தாராம். பாரதியாரை இவர் அசிங்கப்படுத்த வில்லையா? என்னங்கையா நியாயம் இது? ஒரு வேளை நம்ம ஊர் காரங்களை நாம மட்டும் தான் அசிங்கப் படுத்தனும்னு நெனச்சி அந்த மாதிரி பண்ணிட்டாரு போல!

தமிழிஷில் ஓட்டு போட இங்கு க்ளிக்கவும்

Advertisements

7 responses to “பெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக்

 1. மன்னிக்கணும் மோகன்குமார். சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரிந்த அளவு பாரதியாரைக் குழந்தைகளுக்குத் தெரியவில்லை என்கிற ஆதங்கத்தை வெளியிடவே அந்த காமெடி.

  வீரப்பனுக்கு அப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கின்றது மீடியா.

  http://kgjawarlal.wordpress.com

 2. வாங்க மோகன் எப்படி இருக்கீங்க 🙂

 3. வாங்க ஜவஹர். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  // சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரிந்த அளவு பாரதியாரைக் குழந்தைகளுக்குத் தெரியவில்லை என்கிற ஆதங்கத்தை வெளியிடவே அந்த காமெடி. வீரப்பனுக்கு அப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கின்றது//

  அப்படி ஆதங்கப் படுகிறவர் பாரதியை வேறு விதமாக காட்டி இருக்கலாமே?

 4. // From கிரி

  வாங்க மோகன் எப்படி இருக்கீங்க 🙂 //

  வாங்க கிரி. அப்படியே தான் இருக்கேன் 🙂

 5. உங்களது தளம் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.தளராமல் செயல் பாடுங்கள்.புத்தக விமர்சங்களை வெளியிடுங்கள்.– சுபரஜா

 6. சினிமாவில் இருந்து கொண்டு அதிக அளவு சினிமா வாசிகளையும் மத உணர்வுகளையும் அதிக அளவிலும் புகழ் மிக்க ஆசாமிகளை கிண்டல் செய்ததும் விவேக் ஒருவர்தான்.மேலும் எனக்கும், அவருக்கும் வழக்கு நிலுவையில் இருப்பதால் நான் அதிக உண்மைகளை சொல்ல கூடாது.நன்றி.- அன்புடன் சுப்ரஜா .

 7. //suprajaa
  உங்களது தளம் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.தளராமல் செயல் பாடுங்கள்.புத்தக விமர்சங்களை வெளியிடுங்கள்.– சுபரஜா

  சினிமாவில் இருந்து கொண்டு அதிக அளவு சினிமா வாசிகளையும் மத உணர்வுகளையும் அதிக அளவிலும் புகழ் மிக்க ஆசாமிகளை கிண்டல் செய்ததும் விவேக் ஒருவர்தான்.மேலும் எனக்கும், அவருக்கும் வழக்கு நிலுவையில் இருப்பதால் நான் அதிக உண்மைகளை சொல்ல கூடாது.நன்றி.- அன்புடன் சுப்ரஜா//

  சுபரஜா தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. உண்மையாகவே புத்தகங்கள் படிப்பதற்கு நேரம் இல்லை. தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக
  முயற்சி செய்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s