சன்னின் பெருந்தன்மை

நேற்று சன் தொலைக்காட்சி டாப் டென் மூவிஸ் பார்க்க நேர்ந்தது. அதில் டாப் டென்னில் வழக்கம் போல சன் பிக்சர்ஸ் படமான ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தான் முதலிடம் இருக்கும் என்று எண்ணிய எனக்கு சன் அதிர்ச்சி கொடுத்தது. கந்தசாமி படம் முதலில் இருந்தது. எப்படி இது சாத்தியம்? சன் பிக்சர்ஸ் தவிர வேறு பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் கூட வசூலை அள்ளுமா? சன் பிக்சர்ஸின் பெருந்தன்மை வேறு எந்த பிக்சர்ுக்காவது வருமா?

Advertisements

10 responses to “சன்னின் பெருந்தன்மை

 1. உண்மையிலேயே பெரிய விஷயம்.. ஆனா நீங்க சன் டி வீ பாக்கறீங்கன்னா உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

 2. // From rangs on சன்னின் பெருந்தன்மை

  உண்மையிலேயே பெரிய விஷயம்.. ஆனா நீங்க சன் டி வீ பாக்கறீங்கன்னா உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. //

  வாங்க ரங்க்ஸ், தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. என்ன பண்ணுறது அதை தானே பாக்கறோம்

 3. ஆச்சரியமாக உள்ளது. பகிர்தலுக்கு நன்றி.

 4. நினைத்தாலே இனிக்கும் – புது வரவாக வந்தது. அடுத்த வாரம் இணைந்த முதலிடத்தில் இருக்கும். கவலையே படாதீங்க, அவங்க எப்பவும் திருந்த மாட்டாங்க.

 5. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

 6. குப்பன், செந்தில், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

  அப்படியா செந்தில், இந்த வாரம் பாத்துட்டு சொல்லுறேன்.

 7. did you follow-up on sep 13th.???

 8. Hi Soundr,

  I didn’t watch Sun Top10 on Sep 13th. Will try next week.

 9. ungal sondha uru elambilli aha?
  appadi irundal enakku email seyyavum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s