கன்னாப்பின்னாச் செய்திகள்

 • குருவை சாகுபடிக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை – ஜெயலலிதா குற்றச்சாட்டு

அதிசயம் ஆனால் உண்மை – மைனாரிட்டி தி.மு.க அரசு இதற்கு பொறுப்பு இல்லையா?

 • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு – தமிழகமெங்கும் மூன்று நாட்கள் விடுமுறை

எடியூரப்பாவிடம் பேசி கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கும் விடுமுறை வாங்கி கொடுக்கலாமே, ஹிஹி!

 • பெண் சிங்கம் – இதை ஏன் உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜயன்ட்) அல்லது தயாநிதி அழகிரி (கிளௌட் 9 ) விநியோகிக்க வில்லை?
 • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு விளம்பரம் சன் டிவியில் வரும் போது, எழுத்து பிழையோடு போடுகின்றனரே? (உலகத் தமிழ செம்மொழி மாநாடு என்று) – மாநாடு முடியும் முன்னர் இதை சரி செய்வார்களா?
 • தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்பு அறிமுகம் – இதில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், இவர்கள் வேலை தேடி தமிழ்நாடை விட்டு வெளியே போக முடியுமா?
Advertisements

2 responses to “கன்னாப்பின்னாச் செய்திகள்

 1. என்ன தம்பி சவுக்கியமா? ஆமா….. இதை ஆறு மாசமா எழுதிக்கிட்டிருந்தீங்களா?

 2. //குந்தவை

  என்ன தம்பி சவுக்கியமா? ஆமா….. இதை ஆறு மாசமா எழுதிக்கிட்டிருந்தீங்களா?//

  அக்கா, நல்லா இருக்கேன். ஆணி புடுங்குற வேலை நெறைய இருக்கு, அதான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s